பாரம்பரிய அரிசி வகைகள்….

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ?       1. கருப்பு கவுணி அரிசி:        மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.       2. மாப்பிள்ளை சம்பா அரிசி :        நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.       3. பூங்கார் அரிசி :       சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.       4. காட்டுயானம் அரிசி :  […]

ஜம்முவில் அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டமானது;

இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள்….       ஜம்மு: ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.     கோல்புள்ளி பகுதியில் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் இன்று காலை தீ விபத்து நேரிட்ட போது, எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததில், 5 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.     […]

காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்:

மு.க. ஸ்டாலின்…   காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.     இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னை மாதிரி அனைவரும் பணியாற்ற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது.     காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? ஹைட்டேரா கார்பன் கிணறுகள் […]

Ajith அஜித் படம்னா ‘அந்த’ கதாபாத்திரத்தில் கூட நடிக்க ரெடி:

அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்  விஜய் சேதுபதி…….!       என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கஷ்டப்பட்டு பட வாய்ப்புகளை பெற்று ஹீரோக்களுக்கு பின்னால் ஒரு ஓரமாக நின்று அதன் பிறகு ஒரு வழியாக ஹீரோ ஆனவர் விஜய் சேதுபதி. அப்படி கஷ்டப்பட்டு ஹீரோ ஆனவர் யாருமே எதிர்பார்க்காத விஷயங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஹீரோ மட்டும் அல்ல எந்த கதாபாத்திரமானாலும் பிடித்திருந்தால் பந்தாவே பண்ணாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி.   […]

காதலில் அனுஷ்கா, விரைவில் திருமணம்?:

அனுஷ்கா ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    நடிகை அனுஷ்காவுக்கு 38 வயதாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம்  செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். இதையடுத்து அவர்கள் கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அனுஷ்கா  கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    அந்த வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும், ரஞ்சி அணியில் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்கா அந்த கிரிக்கெட் வீரரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் […]