ஆர்.கே. செல்வமணியின் குரல்

தமிழ் சினிமா ஷூட்டிங் வெளி மாநிலங்களில் நடப்பதால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு” பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் வெளிமாநிலங்களில் படமாக்கப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்றும் சமீப காலங்களில் படம் ரிலீசான முதல் நாளே இமாலய வெற்றி என பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.தமிழ்திரைப்பட உலகம் சந்திக்கும் பிரச்சனை என்ன, தொழிலாளர்களின் நிலை மோசமாக மாறியதற்கு காரணம் என்ன என பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் செல்வமணி. தமிழ் […]

கிடுகிடுவென குறையும் பெட்ரோல்,டீசல் விலை..! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ. 74.90-க்கும், டீசல் 17 காசுகள் குறைந்து ரூ. 68.72-க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் சரிவில் இருந்து […]

ரசிகர்களுடன் செல்பி தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!

ரசிகர்களுடன் செல்பி எடுக்க ரிஸ்க் எடுத்து வேன் மேல் ஏறிய தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ! தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய்யை பார்ப்பதற்காக, தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தின் அருகே, இவருடைய ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். தன்னை பார்க்க வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் விஜய்யும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கை அசைத்து, […]

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்;- தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக […]

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு! இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு – ஜூலை 2020 (Central Teacher Eligibility Test – CTET July 2020) அறிவிப்பினை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல்

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் – முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன்.அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி; இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது – ராகுல் டிராவிட்.சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமனம் வழங்கியவர் ஜெயலலிதா – சேலத்தில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு சர்வதேச போட்டிகளில் […]

சேலம் மாவட்டம் – கால்நடை ஆராய்ச்சி பூங்கா திட்டப் பணி

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்  கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும்.3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.

பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை

பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை – மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளது.பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.பதிவு எண்களை புதுப்பிக்காத வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களையும் அழித்தல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் இடம் […]

பெட்ரோல் விலை

பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ. 74.90-க்கும், டீசல் 17 காசுகள் குறைந்து ரூ. 68.72-க்கும் விற்பனை.

ஆஸ்கார் விருது

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார். ஆஸ்கர் விருதுக்கு, 4வது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான  ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றார். 1917 திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை  வென்றுள்ளது.  சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் சிறந்த கிராஃபிக்ஸ் பிரிவுகளில், ஆஸ்கார் விருதுகளை  வென்றது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாங் ஜூன் ஹோ-விற்கு “பாரசைட்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.தென் கொரிய […]