மின்கைத்தடி

MAYA

பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!

சீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யி. இரண்டு நாட்களுக்கு...
Read More
MAYA

டெல்லியில் நேற்று இரவு பெண் உதவி ஆய்வாளர் சுட்டு​கொ​லை

டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் ப்ரீத்தி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு...
Read More
MAYA

நடுக்கடலில் மோதிரம் மாற்றி திருமண நாள் கொண்டாடிய தம்பதி – இறுதியில் நடந்த துயரம்..!

வேலூா் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சோந்தவா் வேணி ஷைலா (27). இவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவரது கணவா் விக்னேஷ் (30). இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன்...
Read More
பிரின்ஸ்

காணாமல் போன சீன Paddle மீன்கள்

சீன “Paddle Fish” ஏறத்தாழ 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த பூமி பந்தில் பல பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு அதிசய மீன் இனம். 23 அடி வரை வளரக்கூடிய இந்த...
Read More
MAYA

சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில்

வந்தான் வென்றான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.கண்ணன். இவர் அடுத்ததாக இயக்கி, தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளார். சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள...
Read More
PRINCE

மீண்டும் மணல் ​கொள்​ளை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரனாபுரத்தில் தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி திருவேங்கடம்  வருவாய் வட்டாட்சியர் மற்றும் கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் கலிங்கபட்டி...
Read More
பிரின்ஸ்

சாகீர் உசேன் மூன்றாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் – 08.02.1897

அன்றும்... இன்றும் 08.02.2020இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967ல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். ஆந்திர...
Read More
பிரின்ஸ்

பி​ரேக்கிங் நியூஸ்

கொரானோ வைரசுக்கு முதல் வெளிநாட்டவர் பலி.  சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் பலி. சீனாவில் 717 பேர் உயிரிழப்பு!  சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல்...
Read More
உமா

மஞ்சளின் அழகு குறிப்புகள் !

        1.மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.       2.மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து...
Read More
பிரின்ஸ்

சீனா அதிபரை பாராட்டிய அமெரிக்க அதிபர்:

கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீனா மிகச்சிறப்பாக செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், கொரானா குறித்தே இருவரும் பெரும்பாலும் விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானாவுக்கு எதிராக சீனா...
Read More