மகிழக் கற்றுக் கொள்

எப்போதும் இருட்டுக்குள் உறங்கும் ஒளியை உற்சாகமாய் எழுப்பு !  கடந்த காலம் எப்போதும் பழுத்த இலையின் பரிவட்டங்கள் தான். .. புதிதான இசைக்குள் பயணப்பட கைவசம் ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி! விழுந்த இடத்தில்  உனது எழுச்சியின் தடயம் ஒளிந்திருக்கும் .. சர்ச்சைகள் தான் தெளிவான சொற்களைச் சுட்டுத் தரும்.. நிறமாற்றங்கள் வானத்தின் வெளிப்படை ஆரோக்கியம்.. ஆண்டுகள் என்பது அவசரக் குறிப்பு அயராமல் கடந்து செல் விருப்பக் குறியாய்..!

மைசூர் மசாலா தோசை

ரசிக்க ருசிக்க!அட்டகாசமான மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி? காலை வேளையில் நன்கு சுவையான டிபன் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இப்போது மைசூர் மசாலா தோசை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் :தோசை மாவு – 4 கப் உருளைக்கிழங்கு – 4பச்சை பட்டாணி – 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு […]

இன்றைய முக்கிய செய்திகள்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதேனும் பிரச்சினை எனில் 1512 என்ற எண்ணில் இருப்புபாதை காவல் நிலையங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் – திருச்சி ரயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.29,904க்கு விற்பனை. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும்.தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.விண்ணப்பிக்க இன்று […]

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.78.12க்கும், டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.71.86க்கும் விற்பனை

1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு

வெங்காயம் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:     சமையலில் முக்கிய பொருளாக விளங்கும் வெங்காயத்துக்கு நடப்பாண்டில் திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்தது. இது, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை […]

பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள் கைகோக்க வேண்டும்: மம்தா

  பாஜகவை தனிமைப்படுத்துவதற்காக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவா் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கைகோக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மேற்கு வங்க மாநிலம், புருலியாவில் மம்தா பானா்ஜி தலைமையில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது. அப்போது, அவா் பேசியதாவது:    நாட்டின் உண்மையான குடிமக்களிடமிருந்து குடியுரிமையை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. மக்களின் சுதந்திரத்தை பறிக்கவும் […]

நீட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

   எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது.    இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த […]

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:

சுங்கத்துறை நடவடிக்கை:       ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தது எஸ்.பி பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடற்கரையில் மறைத்து வைக்கபட்டிருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் 11 பண்டல்களில் 380 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.  இதையடுத்தது கஞ்சாவைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் […]