மசாலா மினி இட்லி

தேவையான பொருட்கள்மினி இட்லி – 6 (ஆறவைத்து)பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டிமல்லித்தூள் – 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி எண்ணெய் – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை – ஒரு கொத்துகரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுகொத்தமல்லி தழை – தேவையான அளவுசெய்முறை :தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் […]

கொள்ளு கஷாயம்.:

தேவையான பொருட்கள்.: கொள்ளு – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், இந்துப்பு – தேவையான அளவு.செய்முறை.: வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் இந்துப்பு சேர்க்கவும்).பயன்கள: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, சதை குறையும். காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம். (மாதவிடாய் நேரங்களில் பருக வேண்டாம்).

திருவாதிரை களி செய்வது எப்படி??

தேவையானவை:-அரிசி 2 ஆழாக்கு  பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்குவெல்லம் 1/2 கிலோதேங்காய் துருவல் 1 மூடிஏலக்காய் 5முந்திரி 10நெய் 200 கிராம்அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து , மிக்சியில் தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் . வெல்லம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக கொதிவந்ததும் பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் […]

விளையாட்டு செய்திகள்

கவாஸ்கர் பெரிய பேட்ஸ்மேனா இருக்கலாம்.. ஆனால் அவரு மிகப்பெரிய மேட்ச் வின்னர்.. வளர்த்துவிட்ட வீரரை விதந்தோதிய தாதா இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவரே கங்குலி தான். சூதாட்டப்புகாரால் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த இந்திய அணியை, சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், கைஃப், ஜாகீர் கான் ஆகிய இளம் வீரர்களை கொண்டு கட்டமைத்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், கும்ப்ளே, லட்சுமணன் ஆகிய சீனியர் வீரர்களின் உதவியுடன் மிகச்சிறந்த அணியாக உருவாக்கியவர் கங்குலி.கங்குலி […]

ராகவா லாரன்ஸ் உடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு விழா மேடையில்

விழா மேடையில் ராகவா லாரன்ஸ் உடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு… எந்த பாட்டுக்கு தெரியுமா? டைமிங் காமெடி மட்டுமல்ல, தனது பாடி லாங்குவேஜிலும் மக்களை சிரிக்க வைப்பதில் ஜித்தன் நம்ம வைகை புயல் வடிவேலு. தற்போது மீம்ஸ் நாயகனாக சோசியல் மீடியாவை ஆட்சி செய்து வரும் வடிவேலு, நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் மெர்சல் படத்தில் கலக்கிய வடிவேலு, சினிமாவில் தோன்றவில்லை என்றாலும் நேசமணிக்கு என்னாச்சு என்ற ஒற்றை ஹேஷ்டேக்கால் உலக ட்ரெண்டிங் ஆனார். நீண்ட […]

கமலுக்கு எதிராக கவுதமி..! பாஜகவில்

கமலுக்கு எதிராக கவுதமி..! பாஜகவின் மாஸ்டர் பிளான்..! ஆரம்பமான அரசியல் ஆட்டம்..! மோடி, பாஜக, மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகத் தீவிரமாக கருத்துகளை கூறி வரும் கமலுக்கு எதிராக கவுதமியை பாஜக களம் இறக்கியுள்ளது.கமலுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்ததுடன் அவருடன் பத்து வருடங்களுக்கும் மேலாக துணைவியாக இருந்தவர் கவுதமி. சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கமலிடம் இருந்து கவுதமி பிரிந்தார். பிறகு சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக முயற்சித்த கவுதமிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் […]

வானிலை ஆய்வு மையம் பட்டியல்

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை? வானிலை ஆய்வு மையம் பட்டியல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 3-ம் தேதி வரை இந்தச் சூழல் நிலவக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி […]

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும். தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்.

ஜனவரி 1ம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம். தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.

இன்றைய முக்கிய செய்திகள்

தமிழக காவல்துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.தேர்வர்கள் tnusrbonline.org இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.காவல்துறையினருக்கு வரும் 11ம் தேதியும், பொது விண்ணப்பதார‌ர்களுக்கு 12ம் தேதியும் எஸ்.ஐ. தேர்வு நடைபெறுகிறது. முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம். முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதி – மத்திய அமைச்சரவை ஒப்புதல். வாக்கு எண்ணிக்கை – மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி. உயர்நீதிமன்றம் மதுரை கிளை: வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? மாநில தேர்தல் […]