News
7th December 2021
சுந்தரமூர்த்தி

இன்றைய முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெசன்ட் நகரில் கோலம் வரைந்து போராடிய, 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவுதூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னை தரமணியில் ஆற்றல் சேமிப்புத் தீர்வு மையம்...
Read More
மாயா

கருப்பட்டி பலன்

தித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்...
Read More
மு.கருணாநிதி

அத்திப்பழம் பயன்கள்

மூலம் மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் நூலாம் விரைவில் குணமாகும். இதய நோய்கள் நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும். மலச்சிக்கல் உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.கொலஸ்ட்ரால் உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.உடல் எடை உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது. அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.புற்று நோய் அத்திபழங்கள் மற்ற எல்லா பாதிப்புகளையும் விட வயிற்றில் ஏற்படும் புண்கள், அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் சிறந்த செயலாற்றுகிறது. பெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் நாளளவில் பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட காரணம் ஆகிறது. அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.ரத்த அழுத்தம் நமது உடலில் ஓடும் ரத்தத்தில் பல வகையான உப்புகள் கலந்திருக்கின்றன. அதில் சோடியம் உப்பின் அளவு அதிகமாகவும், பொட்டாசியம் உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும்
Read More
அயோத்தியா

வாழையிலை குளியல்

வாழையிலை குளியல்1.உடல் எடை சீராக இருக்கும்    2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும் 3.தோல் நோய்கள் குணமாகும் 4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும் 6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

அஜினோமோட்டோ !!!!!!!!!!!!!!!!!!!!!

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவைக்கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது...
Read More
பட்டாகத்தி பைரவன்

காப்புரிமை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் 'ஆப்பிள்' நிறுவனம் மீது காப்புரிமை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், 'ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான"ஆப்பிள் 3 வாட்சில்' ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஐக்...
Read More
சேட்டை வித் சுஹி

லெமன் பருப்பு ரசம்

• லெமன் -2• கடுகு -1 டேபிள்ஸ்பூன்• சீரகம் -1 டேபிள்ஸ்பூன்• சின்ன பூண்டு -5 பல்• இஞ்சி –சிறிய துண்டு• தக்காளி -1• நெய் -1 டேபிள்ஸ்பூன்• மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்• பருப்பு...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

டிப்ஸ்… டிப்ஸ்…!

புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது...
Read More
பூங்குழலி

ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..!

வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்... ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..!ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் ம் தேதி நடைபெற்றது. கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேனீ மாவட்ட அதிமுக வேட்பாளர்களை...
Read More
ஷ்யாமளா நாகராஜன்

சசிகலாவின் தீவிர விசுவாசி திடீர் மரணம்

அதிர்ச்சியில் மன்னார்குடி கும்பல்..!சசிகலா இளவரசி ஆகியோர் உரிமையாளர்களாக கொண்டதுதான் மிடாஸ் நிறுவனம். ஜெயலலிதா ஆட்சியின் போது மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கோடிக்கணக்கில் குவிந்தது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு...
Read More