கடவுள் வந்தார்…

இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர், கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! கடவுள் வந்தார்…! “என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்த அரச பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் ,மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படி.. இன்னும் ஒன்பது பேரும் தமக்கு வேண்டியதைக் […]

“கரு ஓட்டம்” (கருவோட்டம்)

இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர். தினசரி காலண்டரில்  #கெர்போட்ட_நிவர்த்தி” என்று ஒரு குறிப்பு கண்டேன்  அப்படி என்றால் என்ன?  ஏதேனும் விசேட நாளா? நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்., சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் கெர்போட்ட நிவர்த்தி என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை அதாவது […]

புதுக்கோட்டை : சிறுமி பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018 ஆம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு.

‘கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது

தமிழ் சினிமா: ‘கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது மார்ச் 1, 2020 முதல் திரையரங்குகள் மூடப்படும் என கோவையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதிக்கும் 8% கேளிக்கை வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும், முன்னனி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைந்தால், அந்த நடிகர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் குறைந்த சம்பளத்தில் மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது […]

கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; காப்பாற்றிய நபர்

உத்தரப்பிரதேச வன்முறை: கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; தொழுகை செய்தபோது காப்பாற்றிய நபர்உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறை கும்பலிடம் இருந்து, ஹஜ்ஜி காதிர் என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரைக் காப்பாற்றியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.டிசம்பர் 20ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது அஜய் குமார் என்ற போலீஸ் அதிகாரியை வன்முறை கும்பல் ஒன்று சுற்றி வளைத்து மோசமாக தாக்கியது.அப்போது காதிர், அஜய் […]

கோவை சிறுமி கொலை வழக்கு தூக்குத்தண்டனை

கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு  தூக்குத்தண்டனை கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை அளித்து இன்று (வெள்ளிக்கிழமை) போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன்படி சாகும் வரை தூக்கு தண்டனையும், போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் […]

கனேரியா விவகாரம்

கனேரியா விவகாரம்.. வழக்கம்போல பாகிஸ்தானை ஓடவிட்ட  கம்பீர் அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கனேரியாவுடன் ஆடிய அவரது சக வீரருமான ஷோயப் அக்தர், சில உண்மைகளை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அக்தர், எனது கெரியரில், […]

கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..!

தொடங்கியது வாக்குப்பதிவு..! கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..! தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் மொத்தம்  1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில்  4 லட்சத்து 2 […]

BHIM App மூலமாக ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்வது இனி மிக எளிது…

BHIM App மூலமாக ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்வது இனி மிக எளிது…  பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ மூலமாக ஃபாஸ்டேக்கினை விரைவாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது என்.இ.டி.சி.. பி.எச்.ஐ.எம். யூ.பி.ஐ எனேபிள் செய்யப்பட்ட எந்த ஸ்மார்ட்போனில் இருந்தும் ஃபாஸ்டேக்கினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஃபாஸ்டேக் மூலமாக டோல் கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படும் பழக்கம் டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆர்.எஃப்.ஐ.டி மூலமாக உருவாக்கப்பட்ட ’டேக்’க்குள் நேரடியாக, பயனாளரின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் […]

இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ் – ஆதித்ய வர்மாவில்

’ஆதித்ய வர்மாவில்’ இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ்  முதலில் இந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கினார். பின்னர் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக கடைசி நேரத்தில் படம் ரிலீஸாகாமல் போனது. பின்னர் இயக்குநர் கிரிசாயா என்பவர் ஆதித்ய வர்மா படத்தை இயக்கினார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, ரதன் இசையமைத்தார்.’ஆதித்ய வர்மா’ படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், […]