இன்றைய ராசிபலன்கள் – 26.12.2019 – வியாழக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். குருமார்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முன்னேற்றத்தை அளிக்கும். வேலைக்காரர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : இன்னல்கள் குறையும். பரணி : எண்ணங்கள் மேம்படும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். ————————————————————- ரிஷபம் […]

படப்பொட்டி – ரீல்: 12 – பாலகணேஷ்

புரட்சி + தேசபக்தி = ‘தியாகபூமி’ 1986ம் ஆண்டு சுஜாதா சினிமாவுக்காக எழுதிய ‘விக்ரம்’ கதையைக் குமுதத்தில் தொடராக வெளியிடச் செய்தார் கமல். படத்தின் ஸ்டில்களுடன் வரத் தொடங்கியது. கதை வந்த வேகத்திற்குப் படம் வளராததால் பல ஸ்டில்கள் ரிப்பீட் செய்யப்பட்டு கதை முடிந்ததும் படம் திரைக்கு வந்தது. அதற்கு முன்பாக 1981ல் தன் ‘மௌனகீதங்கள்’ படத்தின் கதையை படத்தின் ஸ்டில்களுடனேயே (க்ளைமாக்ஸ் தவிர்த்து) வெளியிட்டார் கே.பாக்யராஜ். சரியான விகிதத்தில் கதை வளர்ந்த வேகத்திற்கு படமும் வளர்ந்து […]

இதெப்டியிருக்கு… செம்ம ஸ்டைலிஷ்

சூப்பர் ஸ்டார்… வைரலாகும் “தர்பார்” நியூ போஸ்டர்…கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட”  திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள படம் “தர்பார்”. அந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் சூப்பர் காப் ஆக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதால், அவரது அதிரடி ஆக்ஷன் பிளாக்கை பார்க்க ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர்.

“தலைவர் 168” படத்தில் மீனா லுக் பார்த்தீங்களா

“தலைவர் 168” படத்தில் மீனா லுக் பார்த்தீங்களா… தீயாய் பரவும் போட்டோ…! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் ஒரே மூச்சாக நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்து அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் “தலைவர் 168” படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தலைவரோட சுறுசுறுப்பு யாருக்கும் வராது என இளம் தலைமுறை ஹீரோக்களே வாய் பிளக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த […]

சூரிய கிரகணம் : 2019க்கு பிறகு 2031ல் தான் மீண்டும் நிகழும்

டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும். நாளைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் […]

இன்றைய முக்கிய செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு. இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட உத்தரவு. பிரபல இசைக் கச்சேரி குழு உரிமையாளர் தற்கொலை. சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த பிரபல இசைக் கச்சேரி லஷ்மன் சுருதி குழுவின் உரிமையாளர் ராமன் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளையொட்டி […]

அனுமன் ஜெயந்தி

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,00,008 வடை மாலை பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 1,00,008 வடை மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகள்:

ரிசர்வ் வங்கி முடிவு!வங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிமுறைகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.2018-19ம் நிதியாண்டில் வங்கிகளின் போக்கு மற்றும் முன்னேற்றம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வளர்ந்து வரும் இந்திய நிதிச் சந்தைகளில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க வங்கிகளுக்கான நிர்வாக விதிமுறைகளை வலுப்படுத்துவது அவசியம் என கருத்துவதாக கூறப்பட்டுள்ளது.எனவே, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஏற்ப வங்கிகளுக்கான நிர்வாக விதிமுறைகளை விரைவில் மாற்றியமைக்க, ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலக் கொண்டாட்டம்

இயேசுபிரான் அவதரித்த நாளாம் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாலஸ்தீனம் அருகே உள்ள மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மேங்கர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பழமையான தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் இருந்த மிகவும் பழமையான மணி இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் முகமது […]

சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!

சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!   நாளை 26ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்படவிருக்கிறது. இதனையொட்டி, 26ம் தேதியன்று 4 மணி நேரம் வரை சபரிமலையில் நடை அடைக்கப்படவுள்ளது. அதிகாலை காலை 5 மணி முதலே பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்பு, பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடத்தப்படும், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்படும். பின்னர், டிசம்பர் […]