வரலாற்றில் இன்று – 25.12.2019

மூதறிஞர் இராஜாஜி – இன்று நினைவு தினம்..!! ராஜகோபாலாச்சாரி அவர்கள் 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். மேலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர் 1917ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் பிரதான […]

இன்றைய ராசி பலன்கள் – 25.12.2019 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தொழில் சம்பந்தமான எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சினத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் அஸ்வினி : உதவிகள் காலதாமதமாகும். பரணி : நெருக்கடிகள் நீங்கும். கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ——————————————————— ரிஷபம் : குலதெய்வ […]

இன்றைய முக்கிய செய்திகள்

“பாலியல் புகார் கூற வேண்டும் என்றால், 2002ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறுங்கள்!” சத்சங்கம் உரையில் நித்தியானந்தா விடுத்த சவால்…! பார்க்கிங் வசதியை முறைப்படுத்தும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் எஸ்.பி.வேலுமணி. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் 6ம் தேதி காலை சட்டப்பேரவை கூடுகிறது. – சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி […]

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிரம்மாண்ட சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடிமறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் இணை நிறுவனருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார்.அவருடன் உத்தரபிரதேச ஆளுநர் அனந்தி பென் பாட்டில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட்டுள்ளன. […]

சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?

இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?  Best Budget Smartphones In India in 2019 under Rs. 11,000 :  இந்த ஆண்டில் வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய கட்டுரை இது.  2019ம் ஆண்டில் ரூ.6000 முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்ட போன்கள் குறித்து நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.  ரியல்மீ 3 – Realme 3:-  நிறைய சிறப்பம்சங்களுடன் இந்த ஆண்டு வெளியான பட்ஜெட் போன்களில் மிகவும் முக்கியமான […]

கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..!

கோவையில் பயங்கரம்..! கள்ளக்காதல் மோதலில் என்ஜினீயர் கொடூர கொலை..! எலும்புக்கூடாக உடல் மீட்பு..! கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே இருக்கிறது கல்லுக்குழி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்தி வேல்(42). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக விதவை பெண் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்து திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். சக்திவேல் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.மகளுடன் கோவையில் […]

நண்பனின் மகளை வன்புணர்வு செய்த காமக் கொடூரன் ..!!

 மதுவால் ஏற்பட்ட விபரீதம்..!! தந்தைக்கு மது வாங்கி கொடுத்து அவரது மகளை இளைஞரொருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடி தொழிலாளி, அவருடன்  மின்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தவர் அதே பகுதியை சேர்ந்த 36  வயதான ஆரோக்கிய ஜூன் ,  இருவரும் அன்றாடம்  பணி முடித்துவிட்டு  மது அருந்துவது வழக்கம்.இந்நிலையில் ஆரோக்கிய ஜூன் […]

பத்தாண்டின் பெஸ்ட் டெஸ்ட் அணி..

பத்தாண்டின் பெஸ்ட் டெஸ்ட் அணி.. இந்திய வீரரை கேப்டனாக தேர்வு செய்து கௌரவப்படுத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடந்த பத்தாண்டில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட ஒருநாள் அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்திருந்தது. இப்போது, கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சிய 11 வீரர்களை கொண்ட, கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த டெஸ்ட் அணியை பார்ப்போம். பத்தாண்டின் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தேர்வு […]

தளபதிக்காக ராட்சத பூ மாலை-கிரேனில்

தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்! தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.விஜய்யை பார்க்க சென்னையில் எப்படி ரசிகர்கள் ரவுண்டு கட்டினார்களோ… அதே போல் தளபதியை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள்.அந்த […]

மீண்டும் இணைந்த “கொலவெறி” கூட்டணி

மீண்டும் இணைந்த “கொலவெறி” கூட்டணி…. நாளைக்கு வெடிக்கப் போகுது பாருங்க தனுஷின் அசல் “பட்டாஸ்”….! தனுஷ் – அனிருத் வெற்றி கூட்டணி சேர்ந்து தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ளனர். அனிருத் இசையில் தனுஷ் பாடிய “கொலவெறி” பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஃபாரின் வரை செம்ம ஹிட்டானது. சிவகார்த்திகேயன், தனுஷ் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்ததால் தனுஷ் அவரிடம் இருந்து விலகியதாகவும் விதவிதமான தகவல்கள் கோலிவுட்டை வட்டமிட்டு வந்தன.  இதற்கு முற்றுப்புள்ளி […]