டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் – டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு கொடுத்துள்ளனர் எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன டெல்லியில் குடியிருப்புகளுக்கு அங்கீகரிக்க யாரிடமாவது என்ன மதம் என்று கேட்டோமா? அல்லது பழமையான ஆவணங்களை கேட்டோமா? – பிரதமர் மோடி

இன்றைய முக்கிய செய்திகள்

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை ”4.78 லட்சம் ஏக்கரில் 600 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா மட்டுமே ஏழை மக்களுக்கு வழங்கப்படும்” உயர் நீதிமன்றத்தில் தமிழக வருவாய்த்துறை விளக்கம் கோயில் வருவாயில் எந்த சமரசமும் செய்து  கொள்ளப்படமாட்டாது – தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு “காலை 6 மணி முதல் இரவு 10 மணி […]

66வது பிலிம்பேர் விருதுகள்

66வது பிலிம்பேர் விருதுகள் – அதிக விருதுகளை பெற்ற 96 படம்விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படம் அதிக பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளது. 66வது பிலிம்பேர் விருதுகள் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதை பரியேறும் பெருமாள் பெற்றுள்ளது. வடசென்னை படத்திற்காக தனுஷும், 96 படத்திற்காக விஜய் சேதுபதியும் சிறந்த நடிகர் விருதை பகிர்ந்து கொண்டனர். 96 படத்திற்காக சிறந்த நடிகை விருதை த்ரிஷாவும், சிறந்த இசையமைப்பாளர் விருதை கோவிந்த் வசந்தாவும் பெற்றுள்ளனர். சிறந்த […]

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ! 10.01.2020

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத் திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;கிருஷ்ணனுக்கு – ரோகிணி;முருகனுக்கு – விசாகம்.இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு […]

மந்திரம் என்பது என்ன? – ஒரு முழுமையான ஆய்வு ……

மந்திரம் என்பது  என்ன? உண்மையில்  மந்திரசித்தி பெறுவது எப்படி?  மந்திரங்களை பிரயோகிப்பதில் உள்ள சூக்சுமங்கள். ஒரு முழுமையான ஆய்வு …… மந்திரம் என்றால் என்ன ? மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத மொழியில் இருந்து வந்தது. “மந்” என்றால் மனம்; “திர” என்றால் விடுதலை. ஆகவே மந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த எண்ணங்களில் இருந்து விடுதலையாக்க உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு கூட்டமாகும். மந்திரத்தை மனனம்+திரயதே என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். […]

மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் ….

மார்கழி வந்துவிட்டது. உடலை நடுங்கவைக்கும் குளிருக்கு அஞ்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக்கொண்டு விடிந்த பின்னரும் தூங்குவோர் நிறைய பேர். ஆனால், பெரும்பாலான பெண்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தில் என்னதான் விசேஷம்?”ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர். ஏனெனில், ஆடியில் பலமுள்ள காற்று […]

அமைதி மணம் கமழும் பூஜை அறை

வீட்டின் முக்கியமான அறையாகப் பெரும்பாலானவர்கள் பூஜை அறையைக் கருதுகிறார்கள். பூஜை அறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பக்தி மணம் கமழும்படி அதை வடிவமைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். பூஜை அறையை அமைதி, பக்தி, அழகுடன் வடிவமைக்கச் சில ஆலோசனைகள்:சுவரின் வண்ணம்! பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப் படுத்தும் இயல்புடையவையாக இருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பூஜை அறை சிறியதாக இருப்பதால், மென்மையான வண்ணங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். வெளிர் மஞ்சள், வெளிர் ஆரஞ்சு போன்ற வண்ணங்கள் […]

ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!

ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம் உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க ஆடிட்டர் சொல்லி கொடுத்த வழிமுறை இது…ஆதார் கார்டு அல்லது ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸை வங்கியில் கொடுக்கும் போது ப்ரிண்ட் மேலேயே ஓரத்தில் Self-Attested என்று போட்டு உங்க கையெழுத்து போட்டு கொடுங்க. அப்படி கொடுத்தால் […]

வெட்டி வேரின் மருத்துவ பயன்கள்

வெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் […]

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு !!!

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. காரணங்கள்: சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.அறிகுறிகள் :  ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் […]