HERO – படம் எப்படியிருக்கு ?

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. கதாநாயகன் சக்திக்கு சக்திமான் ​போல சூப்பர் ஹீ​ரோ ஆக​வேண்டும் என்று ஆ​சை, தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு, போலி சான்றிதழ்களை தயாரிப்பது, தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது என இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த புத்திசாலி மாணவியான மதிக்கு (இவானா) ஒரு பொறியியல் கல்லூரியில் இடம் […]

அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு ஹைதராபாத்தில்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர்.  என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தி​னை ​சேர்ந்தவர்கள் உடல்க​ளை வாங்காமல் மறுபரி​சோத​னைக்கு மனதந்துள்ள நி​லையில் ஏற்கனவே உடல்கள் 50% அழுகிவிட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இன்னும் 7 முதல் 10 நாட்களில் உடல்கள் முற்றிலுமாக அழுக்கிவிடும் என்றும் தெரிவித்தார். மனுதாரர்கள் […]

நீயெனதின்னுயிர் – 10 – ஷெண்பா

10 ஷவரில் நனைந்துகொண்டிருந்த விக்ரமின் மனம் முழுவதும் கோபமும், ஆத்திரமும் நிறைந்திருந்தது. ‘தான் அவளருகிலேயே இருந்தும், இத்தகைய நிலையை ஏற்பட விட்டுவிட்டோமே’ என்ற இயலாமையில், தன் மீதே அவனுக்குக் கோபம் எழுந்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்த அந்த நிகழ்வு, இப்போதும் அவனது உடலை அதிரச் செய்தது. ராகவுடன் பேசிக்கொண்டிருந்த விக்ரம், தங்களுக்குப் பக்கவாட்டில் வந்து நின்ற பைக்கில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, அவர்கள், “அதோ!” என்று வைஷாலி இருந்த பக்கமாகக் கைகாட்டிவிட்டு வேகமாகக் கிளம்பினர். […]

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 9 – சுதா ரவி

முதல் நாள் இரவு கடற்கரையில் பார்த்த நிகழ்வுகளை மனதில் ஒட்டி பார்த்தவண்ணம் காலை வேலைகளை செய்து கொண்டிருந்தான் கார்த்தி. ஜன்னலோரம் வந்து வெளிப்புறத்தை ஆராய்ந்தான். மக்கள் அவரவர் வேலையில் மும்மராக நாட்டிற்குள் நடக்கும் மர்ம நடவடிக்கைகளை அறியாமல் நடமாடிக்கொண்டிருந்தனர். பணம் என்னும் காகிதம் மனிதனை சக உயிர்களை கொன்று புதைக்கும் ஆயுதமாக மாற வைத்ததை  என்னவென்று சொல்வது என்று எண்ணியபடி கட்டிலில் வந்து அமர்ந்து போனை எடுத்து ஆதிக்கு பண்ணினான். “ சொல்லு கார்த்தி.நேத்து என்ன நடந்துது?நீ […]

கலைகளில் ஓவியம் சாவித்திரி – மு.ஞா செ.இன்பா – ஓவியம் – 3

காதல் நிலவே கண்மணி ராதா……!   ஓவியம் மூன்று ——————————————————– ” மனம் போல் மாங்கல்யம்” படப்பிடிப்பில்முதன்முதலாக அவரைச் சந்தித்தார்  சாவித்திரி ஒரு இளைஞர் சுறுசுறுப்பாய்  சாவித்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த வெள்ளை நிறச் சட்டையும், அதற்கு இணையான  கால் சட்டையும் அந்த இளைஞரை கவர்ச்சியாக காட்டியது. சாவித்திரியை நோக்கி வந்து கொண்டு இருந்த  அவரைப் பார்க்காமல் விழிகளை  அப்பறப்படுத்த முயற்சித்தால் சாவித்திரியின் கட்டளையைக் கண்கள் கேட்பதாக இல்லை.அந்த பெரிய கணைகள் ஓடோடி அந்த இளைஞனை […]

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.34 ஆகவும் உள்ளது.

வரலாற்றில் இன்று – 23.12.2019 – இந்திய விவசாயிகள் தினம்

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம்… விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்றில் இன்று – 22.12.2019 – கணித மேதை இராமானுஜன்

இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற […]

வரலாற்றில் இன்று – 21.12.2019 – எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி

தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். 1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இவர் கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தராகவும், கர்நாடக மத்திய பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார். சாகித்ய அகாடமி தலைவராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். […]

இன்றைய ராசிபலன்கள் – 23.12.2019 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : எச்சரிக்கை வேண்டும். பரணி : சிந்தித்து செயல்படவும். கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். ——————————————————————- ரிஷபம் : பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி […]