பீர்க்கங்காய் கடைசல்

தேவையானவை :பீர்க்கங்காய் – 1 கப்,பெரிய தக்காளி – 1,பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1 கப்,உப்பு, எண்ணெய் – தேவைக்கு,மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா 1/4 கப்.தாளிக்க :கடுகு – 1 டீஸ்பூன்,மோர் மிளகாய் வற்றல் – 3,உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,பெருங்காயம் – மிளகு அளவு,நெய் – 1 டீஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை – சிறிது.செய்முறை :1. துவரம் பருப்பு, […]

அனுமனுக்கு வெண்ணெய், வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்?

   பக்திக்கு எடுத்துக் காட்டாக திகழும் அனுமனுக்கு ஏன் வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்படுகிறது, வெண்ணெய் ஏன் பூசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்…      அனுமன் தன் பக்தியால் அந்த பரந்தாமனைப் பல முறை திகைப்பில் ஆழ்த்தச் செய்துள்ளார். இப்படியும் ஒருவன் பக்தி செலுத்த முடியுமா என் பல முறை அனுமனைப் பார்த்து ராம பிரான் வியந்துள்ளார். அவருக்கு வெற்றிலை மாலை, செந்தூரம் பூசுதல், வெண்ணெய், வடை மாலை சாற்றி வழிபடுதல் என பல முறைகளில் […]

Renault: கார் வாங்குற ஆசை இருந்தா இந்த வாரமே வாங்கிடுங்க…

புத்தாண்டிலிருந்து விலை உயரப் போகுது!    ஜனவரி மாதத்திலிருந்து அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தப் போவதாக ரினால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.      ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ரினால்ட், இந்தியாவில் நிசான் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவப்பட்டுள்ள ரினால்ட் நிசான் ஆலையில் கார்கள் உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் மந்தநிலையால் ரினால்ட் நிறுவனமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. […]

ரஜினியை போட்டு வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்; ஆதரவுக்கும் பஞ்சமில்லை பாருங்க!

 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.   இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழி செய்கிறது.   இதற்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் […]

போராட்ட பயத்தால் ஏர்டல் உதவியை நாடிய போலீஸ்!

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் எடுத்துள்ள போராட்டத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள டில்லி காவல் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களை வைத்துக் குறிப்பிட்ட இடங்களில் மொபையில் சேவையை முடக்கியுள்ளது.     குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டில்லி காவல் துறை போராட்டம் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏர்டல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனஙளின் உதவியை நாடியுள்ளது. காவல் துறை தொடர்பு கொண்டதை ட்விட்டரில் வெளியிட்ட […]

தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும்

எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும் – பாஜக திட்டவட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதோடு, எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் அமல்படுத்தப்படும் என பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் வசிக்கும் சீக்கிய அகதிகளின் பிரதிநிதிகள், பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று சந்தித்தனர். பின்னர் பேசிய ஜே.பி.நட்டா, அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் நிலையை பற்றிக் கவலைப்படாமல், சில கட்சிகள் குடியுரிமை சட்டத் […]

இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானோடு தொடர்புடைய நபர்களுக்காக உளவு வேலை பார்த்ததாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் ஆந்திரா நுண்ணறிவு பிரிவு உளவுப்பிரிவினரால் கைது. உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதிப்பு: டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புகடை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைப்பு. அசாம் மண்ணின் மைந்தர்களின் […]

வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி

இன்று நடைபெறும் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு வினாத்தாள் ஹலோ அப்ளிகேஷனில் வெளியாகியுள்ளதால் தேர்வர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி 18ம் தேதி நடைபெற்ற, 11ம் வகுப்பு வேதியல் தேர்வு வினாத்தாள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில், ரஜினி டிரென்டிங்…

டிவிட்டரில், ரஜினி டிரென்டிங்… வன்முறை மற்றும் கலவரம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது என்று ரஜினி காந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். டிவிட்டரில் ரஜினிக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் பதிவிட்டு வரும் நிலையில் அது தேசிய அளவில் முதல் டிரென்டிங் இடத்தை பிடித்துள்ளது.

பெட்ரோல், விலை

சென்னையில் பெட்ரோல், விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.13 ஆகவும் உள்ளது.