அப்பா!

அப்பாவுக்கு ஓர் கடிதம் அப்பா தனிப் பெரும் ஆளுமை தன்னிகரில்லா  தலைமகன் ஆசிரியரின் மகள் என்பதில் அசையா கர்வமெனக்கே அன்பை சொல்லா அரசனவன் தனது பள்ளியில் எனது படிப்பை பாதையாக்கினாய் பாங்குடன் என்ன சொல்லி  என்னை வகுப்பில் விட்டாய் படிக்காது போனால் கண்ணை விட்டு தோலிரிக்க சொன்ன அரக்கனவன் மூன்று பிள்ளைகளையும் மூச்சாக சுவாசித்தாய் முழுதாய் நேசித்தாய் வெளிகாட்டாமலே இளமைத்திமிரில் ஈன்ற உன்னை மறந்து இதயம் நெருங்கி போனதால்  சின்னாபின்னமாகியதோ வாழ்க்கை ஆவணக்கொலை செய்திருக்கலாம்  ஆனால் அன்றாடம் […]

83-வது வயசு கம்மிங்.. கேட்டுச்சா போ..போ.. ஏழுமலை வெங்கடேசன்

வஹிதா ரெஹ்மான்.1955-ல நம்மூர் எம்ஜிஆரோட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு இந்தி திரையுலகில் புகுந்து கனவுக்கன்னியாக உலாவந்த செங்கல்பட்டு அம்மணி… பியாசா, கைடு, ஆப்கி கசம், ராம் அவுர் ஷியாம்ன்னு இந்தி முன்னனி மூவேந்தர் ஸ்டார்களான ராஜ்கபூர், திலீப்குமார், தேவ் ஆனந்த் உள்பட பல டாப் ஸ்டார்களோடு ஜோடி போட்டு காவியத்துவம் வாய்ந்த பாத்திரங்களுக்கு உயிரூட்டியவங்க.. ஜூனியர்களான அடுத்த தலைமுறை தர்மேந்திரா ராஜேஷ்கன்னா, அமிதாப்பச்சன் போன்றவர்களின் படங்களிலெல்லாம் நாயகியா நடிச்சவங்க. கமலோடே விஸ்வரூபம் […]

வரலாற்றில் இன்று – 18.12.2019

நா.பார்த்தசாரதி தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களை கொண்டுள்ளார். இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 1983ஆம் ஆண்டு இவர் எழுதிய சாயங்கால மேகங்கள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்கள் என்ற நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பல […]

மார்கழி மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : எடுக்கும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். தொழில் சார்ந்த தனவரவுகள் தாராளமாக அமையும். குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பணி மற்றும் பயண வாய்ப்புகள் ஈடேறும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்வீர்கள். கடன் […]

இன்றைய ராசிபலன்கள் – 18.12.2019 – புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை உயரும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் அஸ்வினி : கலகலப்பான நாள். பரணி : ஒற்றுமை அதிகரிக்கும். கிருத்திகை : தனலாபம் உண்டாகும். ———————————————————————————— ரிஷபம் : உறவினர்களிடம் உறவுநிலை மேம்படும். பொதுநலத்திற்கான […]

ட்ராயின் புதிய விதிமுறைகள்:

உங்கள் போனின் நெட்வொர்க்கை மாற்றுவது இனி மேலும் சுலபம் : ட்ராயின் புதிய விதிமுறைகள்: உங்களின் போன் நம்பரை ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் முன்பு 15 நாட்கள் வரை தேவைப்படும். ஆனால் தற்போது ட்ராய் கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகளின் படி போர்டபிலிட்டி மூலமாக வெறும் 5 வேலை நாட்களில் நீங்கள் போன் நம்பர்களை மாற்றிவிடலாம். டிசம்பர் 16ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தது. Mobile Number Portability என்றால் […]

வந்துவிட்டது “Anti Rape Gun”..!

காமவெறியர்களை பிடிக்க வந்துவிட்டது “Anti Rape Gun”..! பட்டனை அழுத்தினால் “டமால்” தான்…! நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு […]

​கைதானார் புறாகார்த்திக் வியூகம் அ​மைத்த ​போலீசார்

சென்னை, அனகாபுத்தூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்த சத்யவாணி (57) என்பவர், கடந்த 18.11.2019-ல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். சிகிச்​சை காரணமாக `நான் என் மகள் வீட்டில் கடந்த ஒரு மாதமாகத் தங்கியுள்ளேன். எனது சொந்த ஊர் சேலம், தாராமங்கலம். சேலம் கலெக்டர் அலுவலகக் கருவூலத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறேன். 18- ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் வீட்டின் தரைதளத்தில் நான் அமர்ந்திருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் […]

ஏன் இந்த சட்டம்?” – கமல் ஹாசன்

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை; பிறகு ஏன் இந்த சட்டம்?” மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதிலும் இல்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்புயுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன், டெல்லி ஜாமியாவில் நடைபெற்ற வன்முறை […]

மேடம் டுசாட்ஸில் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை!…

தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் கிடைக்காத பெருமை.நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘கோமாளி’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘பாரிஸ் பாரிஸ்’. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த ‘குயின்’ படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ்  ஆகும் என […]