தர்பார் படத்தின் ட்ரெய்லர்

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் தர்பார். ஆதித்யா அருணாசலம் பொலீஸ் கமிஷனர் ஆப் மும்பை என்ற அறிமுகத்துடன் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க மும்பை சுற்றிய ஒரு கதை களம் என புரிய வைத்து விடுகிறது. ஒன்றரை நிமிடங்களில் ஒட்டுமொத்த படத்தையும் கட்டிவிடுகிறது இந்த ட்ரெய்லர். முதல் காட்சியிலேயே மும்பை கலாச்சாரத்தை சில நொடிகளில் காண்பித்து விடுகிறார்கள், அதில் ரத்தம் தோய்ந்த கத்தியும் இருக்கையை சுற்றி அமரும் ரஜினியும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. இளமையாக காட்டப்பட்ட […]

மதுரையில் புதிய தொழில்முறைப் பயிற்சிகள்

60கிலோ மீட்டர் பயணம் செய்து தொழில் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் பட்டதாரிகள் அப்படியென்ன பயிற்சின்னு கேக்குறீங்களா ? ஒருவேளை அரசாங்கம் மறுபடியும் நீட், வங்கிதேர்வு இப்படி ஏதாவது ஒரு புதிய தேர்வை அறிமுகப்படுத்திடுச்சினோன்னு நினைச்சா நீங்கள் நினைப்பது தவறு. ஏன்னா இந்த பயிற்சி பரோட்டா போடுவதற்கு மாஸ்டர்களை உருவாக்கும் பயிற்சி. ​வெண்ணிலாகபடிக் குழுவில் ஒரு காட்சியில் சூரி ​வெறித்தனமாக  ப​ரோட்டா சாப்பிடுவ​தைப் பார்த்திருப்பீர்கள் மறக்கமுடியாத காட்சியும் ப​​ரோட்டா என்றா​லே சூரியின் நி​னைவு வருவது என்கிற அளவிற்கு அந்த காட்சி ஹிட் […]

மக​ளை காணவில்​லை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போலீசில் பரபரப்பு புகார்!…

பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி, பிரபலமானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி அனிதா குப்புசாமி. இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. திரையுலகிலும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாடுகளிலும் அதிகம் கலந்து கொள்வதால் புஷ்பவனம் குப்புசாமியால்  திரையுலகில் அதிகம் பின்னணி பாடல்களை பாட முடிவது இல்லை.  இந்நிலையில் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மகள் பல்லவியை காணவில்லை என இவர்கள், சென்னை அ பிராமபுரம் […]

மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்… ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு…..

கோவை சூலூர் பகுதியில்பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தி ல் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் அடிக்கடி சேட்டை செய்து வந்துள்ளனர். மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களை தண்டிக்க

ரசிகர்களுக்கு ​தோனியின் அட்​வைஸ்

ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் இதை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் வாய்ப்புகள் வழங்கியது அதில் ஒன்றுதான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸீக்கு எதிரான டி20தொடர் என தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே ரிஷப்பண்ட் தொப்பினார். எனவே ரிஷப் பண்ட் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்கள், தோனி.. தோனி.. என கத்தி, […]

இன்றைய ராசி பலன்கள் – 17-12-2019 செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நுட்பங்களை பயில்வதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : மேன்மை உண்டாகும். பரணி : மதிப்பு உயரும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். ————————————————————— […]

அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!

‘எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்க’!.. ‘ரத்தத்தால் அமித்ஷாவுக்கு கடிதம்’!.. அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!     நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.    டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேருக்கும் தூக்குதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு […]

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

ஆதாருடன் – பான் நம்பரை இணைக்க… இந்த நாள் தான் கடைசி… ஆன்லைனில் இணைப்பது எப்படி?     ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது    இந்தியாவில் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை மூலம், வங்கி கணக்கு தொடங்குவது, மானியங்களை பெறுதல் உள்ளிட்ட செயல்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஆதார் எண்ணை, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் […]