இன்றைய ராசிபலன்கள் – 16.12.2019 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடைகள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : அனுசரித்து செல்லவும். பரணி : காரியத்தடைகள் உண்டாகலாம். கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். —————————————————————— ரிஷபம் : புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். […]

இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் வாழ்க்கை மாறியது எப்படி?

அப்போது கடனாளி, இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் இவரது வாழ்க்கை மாறியது எப்படி? இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – வெங்காயத்தால் மாறிய வாழ்க்கை சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 […]

அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்!

அரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்!  உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 12 ஆயிரம் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த 12 ஆயிரம் நபர்களில் 500 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அரசு ஆதரவுடன் கூகுளில் சில குறிப்பிட்ட பயனாளர்களின் செயல்பாடுகளை வேவு பார்க்கின்றார்கள் என்ற புகாரினை முன் வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம். உலகம் முழுவதும் இவ்வாறு 12000 நபர்களை எச்சரிக்கை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்திய பிரஜைகளை வேவு பார்க்கின்றார்களா அல்லது […]

இன்றைய முக்கிய செய்திகள்

கோவை தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் பங்கேற்பு. இன்று முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மேலும் 1 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது மத்திய சாலை போக்குவரத்துத் துறை. மேலும் ஜனவரி 15ம் தேதி பாஸ்டேக் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த […]

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.70 ஆகவும், டீசல் விலை மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது.

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆட்டமாக சென்னையில் இன்று நடைபெறுகிறது.இந்திய அணி தரப்பில் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் பேட்டிங்கிலும், ஷமி, சஹர், சஹல் போன்றோர் பந்துவீச்சிலும் எதிரணியைத் திணறடிக்கத் தயாராக உள்ளனர். காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர் அணியில் இடம்பெற்றுள்ளார்.20 ஓவர் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்க மேற்கிந்திய தீவுகள் அணி கடுமையாக போராடும் என […]

இன்றைய ராசி பலன்கள் – 15-12-2019 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு  அதிர்ஷ்ட எண் :  3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : இன்னல்கள் குறையும்.  பரணி : ஆதரவான நாள். கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ————————————— ரிஷபம் தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் […]

மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..!- படித்ததில் ரசித்தது

மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..! சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 1 – சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும். 2 – கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி […]

பலம்_எதில்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். “நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் […]