உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 8 – சுதா ரவி

8 தோல்வியின் வலியை உணர்ந்தவர்கள்  உடைந்து போயினர்…ஆர்ஜே வந்த பிறகு இதுவரை பல சண்டைகள் மோதல்கள் ஏற்பட்டாலும் இந்த முறை தான் அவர்களுக்கு மிகப்பெரிய அடி. வீட்டில் இருந்த தாண்டவத்துக்கோ மகன்களிடம் இருந்து போனும் வரவில்லை தான் அடித்தாலும் அவர்கள் எடுக்கவில்லை என்றதும், எதுவோ எங்கோ தவறு நடந்து விட்டது புரிந்து போய் அடுத்த என்ன என்று குழம்பி நின்றார்…வீடு முழுவதும் குளிர்சாதனத்தின் உதவியால் குளிரூட்டபட்டிருக்க…அந்த குளிரிலும் அவர் உடம்பு முழுவதும் உள்ளத்தின் புழுக்கத்தின் காரணமாக வியர்த்து […]

நீயெனதின்னுயிர் – 9 – ஷெண்பா

9 கடுகடுத்த முகத்துடன் ஹோட்டலின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த ராகவ், பெண்களின் நகையொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த மூவரையும் கண்டவன், சப்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட எண்ணினான். ஆனால், அவனைப் பார்த்துவிட்ட சீமா, கையசைத்து நலம் விசாரிக்க, வேறு வழியின்றி அவர்களருகில் சென்றான். “ஹலோ மேடம்! நல்லாயிருக்கேன்” என்றபிறகு, அவளது நலத்தையும் விசாரித்துக்கொண்டான். “ஹலோ சார்!” என்றவனுக்கு வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாக்கினான் விக்ரம். ராகவின் நிலையோ தர்மசங்கடமாக இருந்தது. நிற்கவும் முடியாமல், செல்லவும் முடியாமல் […]

கலைகளில் ஓவியம் சாவித்திரி -தொடர் ஓவியம் -2

கலைகளில் ஓவியம் சாவித்திரி   -தொடர்  ஓவியம் -2 மு.ஞா .செ.இன்பா அந்தி  நேரக் கதிரவன், தன் முகத்தைப் பொன்னில்  உருக்கி, சாவித்திரியின் வீடு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. மாமன் வீட்டு சீர் போல……. குளிர் தென்றல் மரங்களின் தலைகளை வருடி, இலைகளில் தாங்கி இருந்த பனித்துளிகளைப் சீண்டி பன்னீராக  தெளித்துக் கொண்டிருக்க . . அரண்மனை போன்று அரங்கமைத்து சாவிரித்தியின் இல்லம் சொர்க்க லோகம் போல காட்சியளித்தது. பாப்பரப்பு இன்றி  காணப்படும் அபிபுல்லா சாலை, இன்று சாவித்திரி […]

கலைவாணர் எனும் மாகலைஞன் – 7 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 7 ) பாணபுரத்து வீரனும் பாரதி பாடல்களும்… ஜெகந்நாத ஐயர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து நடந்தவை இவைதாம். அந்தப் புகாரில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் சட்டப்படி கிருஷ்ணனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது கிருஷ்ணன் இருந்தது டி.கே.எஸ். குழுவினர் முகாமிட்டிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி. சமஸ்தானம் பிரிட்டிஷாரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத நிலை. கிருஷ்ணனோ ஜெகந்நாத ஐயருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதையே மறந்துதான் அங்கிருந்து ஓடி வந்திருந்தார். எனவே, சட்டச் […]

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: திமுக கட்சி ரீதியிலான 14 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக தலைமை தகவல். மற்ற மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை முடிந்ததும் பட்டியல் வெளியாகும். திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,    திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு. கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு,  தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டங்களுக்கு […]

திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?  சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது, முதன்முறை என்றால் 2 ஆண்டுகள் தண்டனையும், தொடர்ந்து இது போன்ற தவறுகளை செய்யும் போது 4 ஆண்டுகள் வரை தண்டனைகளையும் அது உறுதி செய்கிறது. ஐ.பி.சியில் 354ஈ பிரிவு புதிதாக இணைக்கப்படவும் உள்ளது.  ஆந்திர மாநிலம் தற்போது அறிமுகம் செய்திருக்கும் திஷா சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த […]

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…  தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய புவியரசன், “தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் […]

மழை காலம் – சளியை போக்குவதில் சுக்கு முதலிடம் வகிக்கின்றது

மழை காலம் ஆரம்பித்தாலே சளி  தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து அடி ஓடி விடுவார்கள்.இவர்களுக்கு பிடித்தார் போல எப்படி செய்து […]

முக்கிய செய்திகள்

திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்லைன் லாட்டரி: 3 பேர் கைது.நாகர்கோவில்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது – போலீசார் விசாரணை தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை.டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில், கடும் பனிப்பொழிவு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.28,976க்கு விற்பனை 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற […]

வெங்காயம் விலை உயர்வு!

வெங்காயம் விலை உயர்வு! சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.5 உயர்ந்து ரூ.100க்கு விற்பனை. சின்ன வெங்காயம்  ஒரு கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.130க்கு விற்பனை.