விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48

10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி சி-48. இந்தியாவின் ரீசாட்2பிஆர்1 செயற்கைகோள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.

ப.சிதம்பரம் கேள்வி.

குடியுரிமை சட்டதிருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது என மக்களவையின். சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள் . இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன் ? பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன் ? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். கிருஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார் – ப.சிதம்பரம் கேள்வி.

இஸ்ரோ தலைவர் சிவன்

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1வது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75வது ராக்கெட் ஆகும். பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம். வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 […]

படப்பொட்டி – ரீல்: 10 – பாலகணேஷ்

முதல் மூன்றுவேடப் படம்! 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில் முதல்முறையாக மூன்று வித்தியாசமான குணச்சித்திரங்களைக் கொண்ட வேடங்களில் நடித்த நடிகர் என்ற மற்றொரு பெருமையையும் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார். ‘மங்கையர்க்கரசி’ என்ற திரைப்படத்தில் அப்பா, மகன், பேரன் என்று மூன்று வேடங்களில் நடித்தார் […]

அருண் விஜய்யின் ‘மாஃபியா’

24 மணி நேரத்தில் அருண் விஜய்யின் ‘மாஃபியா’ செய்த சாதனை! துருவங்கள் 16 ‘ திரைப்படத்தை இயக்கி,  முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம்,  ஒரு சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.   இந்த நிலையில் தற்போது இவர், நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மாஃபியா சேப்டர் 1 .போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நடிகர் […]

வெங்காயம் 100 ரூபாய்தான் – 5 கிலோ

5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்தான்… அதுவும் தமிழ்நாட்டில் ! எங்கு தெரியுமா ?மழையின் காரணமாக வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த நவம்பர் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது.நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நவம்பர் கடைசியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டது. டிசம்பர் 2-ந்தேதி […]

குடியுரிமை திருத்த மசோதா – அமித்ஷா.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் அமித்ஷா. மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் இன்றே வாக்கெடுப்பு நடத்த திட்டம். மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற திட்டம். குடியுரிமை திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான தகவல் பர‌ப்ப‌ப்படுகிறது, இந்திய முஸ்லிம்களுக்கும் மசோதாவுக்கும் என்ன தொடர்பு? சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் – அமித்ஷா

உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.

உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு. காங்கிரஸ் சார்பில் வாதாட ப.சிதம்பரம் ஆஜர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுவில் குற்றச்சாட்டு. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்த உத்தரவிட கோரி திருமாவளவன் வழக்கு.திமுக, காங்., மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக வழக்கு. தமிழகத்தில் திமுக உள்ளாட்சி தேர்தலை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறது – அதிமுக தரப்பு […]

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெ்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரொம்ப ஓபனா பேசுன.. சென்னை வீரர்!

என் ‘தங்கச்சியோட’ அவருக்கு.. நேத்துதான் ‘கல்யாணம்’ ஆச்சு.. அதான் ‘மேட்சுக்கு’ வரல..ரொம்ப ஓபனா பேசுன.. சென்னை வீரர்!      தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியும் – நெல்சன் மண்டேலா கெயின்ட்ஸ் அணியும் மோதின. பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் உள்ளார்.      டாஸ் சுண்டப்பட்ட பின் டு பிளெசிஸ் அளித்த பேட்டியில், ”எங்கள் அணியில் ஒரு மாற்றம் உள்ளது. ஹார்டஸ் வில்ஜோன் இன்று விளையாட மாட்டார். […]