CHHAPAAK – டி​ரைலரில் மிரள ​வைக்கும் தீபிகா

அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் விமர்ச்சிக்கபடுவதும், அருவெருக்கத்தக்கப் படுவதும் என பல தடைகளை தாண்டி லட்சமி அவரது பெற்றோரின் ஆதரவு இருந்ததால் இன்று அவர் ஒரு குடும்பத் தலைவி.

தம்பி டிரைலர் எப்படி இருக்கு?

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. தம்பி படத்தின் டீஸர் வெளியான போது, படம் ரொம்ப சீரியஸ் படமாக உருவாகியுள்ள தோற்றத்தை அளித்தது. ஆனால், தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் […]

நிறங்களின் கண்ணாமூச்சி – புத்தக விமர்சனம்

கண்களில் தோன்றும் விந்தைகளைக் கொண்டு மனதை தைக்கும் வார்த்தை ஊசி – கவிதை ஆண், பெண் கவிதை என்ற பாகுபாடு இருந்தாலும் பெருமாள் ஆச்சி அவர்களின் கவிதைகள் பாலினத்தை தாண்டி வீரியம் மிக்கவை.

​BREAKING NEWS

 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.77.97க்கும், டீசல் ரூ.69.81க்கும் விற்பனை. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு – மல்லிகை பூ கிலோ ரூ.1700, முல்லை – ரூ.1500, அரளி – ரூ.350க்கும் விற்பனை. ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் பிஎஸ்எல்வி […]

‘கொல்லப்பட்ட’ பெண் புகார்…!!!!!

வன்கொடுமை செய்து ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்… கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!!!           உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம்.    4 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, உயிர்பிழைத்த பெண் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ராய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.    சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீடில் […]

அடி வாங்கும் குடி…. ஆட்டம் காட்டும் பொருளாதாரம்!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது:    வெங்காய விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.    ஒருபுறம் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், மறுபுறம் குடும்பங்களுக்கான மாதாந்திர பட்ஜெட்டில் செலவுகள் அதிகரித்துள்ளன. பொருட்களுக்கான விலையேற்றத்தால் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடும்பங்கள் தங்களது செலவுகளைக் குறைத்து வருகின்றன. மதுபானங்களுக்கான செலவும் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. […]

ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை..

இனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்..    திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள தடைவிதிப்பதாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஜெயின், குஜராத்தி அமைப்புகள் அறிவித்துள்ளன.      மத்திய பிரதேசத்தில் திருமண நிச்சயதார்த்தத்தின்போது மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஜெயின், குஜராத்தி அமைப்புகள் தடை விதித்துள்ளது இளைஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போபாலில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசிய அந்த அமைப்புகளின் […]

அதிர வைத்த சம்பவம்!

’12 வயசு மகள் சார்!’.. ‘தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்’.. அதிர வைத்த சம்பவம்!      குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தில் மைனர் பெண்ணை  அவரது அம்மாவின் உதவியோடு ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      ஜராத்தின் புத்யா கிராமத்தில் பலித்தனா தாலுகாவில் 12 வயதே ஆன சிறுமியை 3 பேர் சேர்ந்து ஒரு வருடமாக பலாத்காரம் செய்து […]

எங்கிருக்கிறார் நித்யானந்தா?

எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!          இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர் சாமியார் நித்யானந்தா. இவரது சமீபத்திய சர்ச்சை குஜராத் ஆசிரமத்தில் இருந்த தனது இரு மகள்களை நித்யானந்தா கடத்திச் சென்றுவிட்டார் என்று அம்மாநில போலீசில் ஜனார்த்தன சர்மா அளித்த புகார் தான். துதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை போலீசார் […]