கறி கடையானதோ

தினம் தினம் செய்திகள் திசையெல்லாம்  ரத்தவாடைகள் காமம் தொலைக்க கறி கடையானதோ பெண்ணினம்  .. வெண்டைக்காய்க்கும் சுண்டைக்காய்க்கும் போராடும் அரசியல் கூட்டம்   சதை கொய்யப்படும் பெண்களுக்காய் சபை ஏற மறுப்பது  ஏன் .. வருவாரா என்பது தெரியாமலே ஊதுக்ககுழாய் ஊதும்  ஊடகங்கள் ரத்தம் இழக்கும் எம் பெண்டுகளுக்காய் சித்தம்  சிவக்காதது  ஏனோ ? ஆண் என்ற மமதையின் நீண்ட வன்கொடுமை தீ முகம் காணும்வரை  நீதான் கொதித்து எழு  வேண்டும்  தோழி … உன் நகம் என்ற […]