நீயெனதின்னுயிர் – 8 – ஷெண்பா

ஒரு நிலைக்கு மேல் தாள முடியாமல், கோபத்துடன் ஹோம் தியேட்டர் இருந்த அறைக்குள் நுழைந்த சீமா, இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். “விக்ரம்! சிஸ்டம் வால்யூமை கம்மி பண்ணு; என் காது வலிக்குது. எனக்கு ஹாலில் உட்காரவே முடியலை; தலைவலி வந்திடும் போல இருக்கு” என்று ஏறக்குறைய கத்தினாள். அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கைகளை பின்னந்தலையில் கோர்த்துக்கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் விக்ரம். கோபத்துடன் மியூசிக் சிஸ்டத்தின் ஃப்ளக்கைப் பிடுங்கி எறிந்தாள் சீமா. சப்தம் நின்று […]

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 7 – சுதா ரவி

பெண் பார்த்துவிட்டு வந்த பிறகு நடந்த அமர்க்களத்திற்கு பிறகு வீடே அமைதியாய் இருந்தது. சிவதாண்டவம் தன் மனதில் ஆயிரம் கவலைகள் சூழ மனைவியின் அருகில் அமர்ந்திருந்திருந்தார். மகன்களோ நடந்தவைகளை எல்லாம் மறந்து ஈஸ்வரியின் உடல்நலம் மட்டுமே முக்கியம் என்று கருதி பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஈஸ்வரியோ கண் விழித்ததும் கதிரை தேடினார். அவன் வந்து அருகில் அமர்ந்ததும்,அவன் தலையை மெல்ல கோதி விட்டு மற்ற மகன்களை பார்த்து ”இவன் உங்க தம்பிடா இவனை கண்டபடி பேச உங்களுக்கு […]

வரலாற்றில் இன்று – 08.12.2019 – பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்

பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். 1920ஆம் ஆண்டு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அதில் கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இவர் சிறந்த பேச்சாளர். […]

இன்றைய ராசி பலன்கள் – 08.12.2019 – ஞாயிற்றுகிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : நினைத்த காரியங்கள் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஊதர்நிறம் அஸ்வினி : காரியங்கள் ஈடேறும். பரணி : சாதகமான நாள். கிருத்திகை : திருப்தி உண்டாகும். ————————————– ரிஷபம் : திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் […]

முதல் மரியாதை – உருவானானதும் வெற்றி பெற்றதும்… 2 – பாண்டியன் சுந்தரம்

இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்! யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்குத் […]

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு உ.பி. அரசு காரணம் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்

 உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை பொது முன்னேற்ற செயலாளர் பிரியங்கா காந்தி தாக்கியுள்ளார். “இந்த வருத்தத்தில் உன்னாவோ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தைரியம் தருமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரியங்கா காந்தி சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசை விமர்சித்த அவர், “நாங்கள் அவருக்கு நீதி வழங்க முடியவில்லை என்பது நம் அனைவரின் தோல்வியாகும். […]

சிம்பிளாக நடந்த நிச்சயதார்த்தம் !!… கேப்டன் மகனுக்கு கல்யாணம்…

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனுக்கு கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது திருமண தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்.கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலம் தேறி வருவதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது அவரின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது விஜயபிரபாகரனின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக […]

வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள்.

வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள். நம் முன்னோர்கள் உலோக ஆபரணங்கள் அணிவதல் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆண், பெண் ஆகிய இருபாலரும் அணிய பல ஆபரணங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் இதனை அணிவதால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இந்த வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. வெள்ளி கொலுசுகளை தற்போது நவநாகரிக பெண்கள் அணிவதில்லை. ஆனால் இதனை அணிவதால் காலில் […]

வரலாற்றில் இன்று – 07.12.2019 – சோ ராமசாமி

இன்று சோ ராமசாமி நினைவு தினம்..!! பிரபல பத்திரிக்கையாளரான சோ ராமசாமி 1934ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது. துக்ளக் வார இதழை 1970ஆம் ஆண்டும், பிக்விக் என்ற ஆங்கில இதழை 1976ஆம் ஆண்டும் தொடங்கினார். இவரது […]

வேப்பிலை பயன்கள்

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வேப்பிலை:      வேப்பிலை முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள்  தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன.       முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி […]