இன்றைய ராசி பலன்கள் – 07.12.2019 – சனிகிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும். பரணி : நிதானத்துடன் செயல்படவும். கிருத்திகை : விமர்சனங்கள் நேரிடலாம். ——————————- ரிஷபம் : சாதுர்யமான பேச்சுக்களால் […]

என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து

பெண் மருத்துவருக்கு நீதி கிடைத்தது: என்கவுன்டர் பற்றி திரைப்பிரபலங்கள் கருத்து ஐதாராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவர் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டு, பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் போலீசாரால் இன்று(டிச.,6) என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கானா போலீசாரை அந்தமாநில மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி, மலர் தூவி ஆராவாரம் செய்கின்றனர். இதுகுறித்து இந்திய திரைப்பிரபலங்கள் […]

ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்

ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட் ஹைதராபாத்: “பெண்கள் நைட் நேரத்தில் வெளியில போனால்..இந்த கதிதான்.. இப்படி வெளியில போற பெண்களை நாங்கள் பலாத்காரம் செய்ய கூடாதா?” என்று ஹைதராபாத் பெண்டாக்டர் எரித்து கொன்றது குறித்து இளைஞர் ஒருவர் கருத்து பதிவிட, போலீசார் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டனர்!போன வாரம் 26 வயது பெண் டாக்டரை 4 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் […]

‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..

   மும்பை ரயில் நிலையத்தில் தன் உயிரைப் பணயம் வைத்து காவலர் ஒருவர் பயணியை ரயில் மோதாமல் காப்பாற்றியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.       மும்பை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திடீரென ரயில் வருவதைப் பார்த்து பயணி ஒருவர் அதிர்ச்சியடைந்து தடுமாறியுள்ளார். அதைப் பார்த்த பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அனில் குமார் உடனடியாக கீழே குதித்து அந்த பயணியை பிளாட்பாரம் மீது ஏற்றிவிட்டு ரயில் வரும் முன் நொடிப்பொழுதில் […]

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி தீர்மானத்தை அனுமதித்தார், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி. அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு. நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில் சபாநாயகர் அறிவிப்பு. தன் மீதான தீர்மானத்தை செனட் சபையில் எதிர் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு.

கடுமையான தண்டனைகள்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான், வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக எங்கும் செல்ல முடியும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும். மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நெல்லை, தென்காசி,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், தற்போது தேர்தல் நடைபெறாது. புதிய அறிவிப்பாணை இன்று மாலையில் வெளி வரும் – தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு. இன்று வேட்பு மனு தாக்கல் அறிவிக்கப்பட்ட […]

பெட்ரோல் விலை!

8 காசு குறைந்த பெட்ரோல் விலை! சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ. 77.83க்கும், டீசல் விலை மாற்றம் ஏதுமின்றி ரூ. 69.53க்கும் விற்பனை

‘செல்போன் வாங்குனா வெங்காயம் இலவசம்’!.. ‘மிரள வைத்த ஆஃபர்’.. அலைமோதும் கூட்டம்..!

  நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில் கடை ஒன்றில் செல்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என அறிவிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.       இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம், குறைந்த விளைச்சல் போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.     இந்நிலையில் உத்தரபிரதேச […]