கணித மேதையின் பரிதாப நிலைமை

பிச்சைக்காரன் போல் இருக்கும் உலகம் போற்றும் இந்த அதி மேதாவி – கணித மேதை.   14 நவம்பர்,2019இல்  காலமானார்.    இவர் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.   ஆனால் இவர் உடலுக்கு இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கக்கூட வெகு நேரமாயிற்று. அது சரி இவர் யார். இவர் பெயர் வஷிஷ்த்த நாராயண் சிங்க்! அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் சந்திரமண்டல APOLLO, விண்கலங்களுக்கான ஆராய்ச்சியின் முன்னோடி. ஐன்ஸ்டின் தியரி தவறு என்று வாதாடியவர். கான்பூர்  IIT […]

ஜரீனாவின் சப்பரம் – 3 – சுப்ரஜா

சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். “அப்படியெல்லாம் இல்ல போகலாம்” கால் ஊன்றி பின்னால் கேரியரில் ஏறி உட்கார்ந்தாள். பெடலை மிதிக்க ஆரம்பித்தான். மனதுக்குள் ஒரு சந்தோஷம். “ஜரீனா..?” “ம்..முதல்ல சைக்கிளை பார்த்து ஓட்டுங்க ..என்ன கொண்டு வயல்ல சாய்ச்சுபுடாதீங்க..?” “அட என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” “நம்பிக்கை இல்லாம ஏறுவேனா?” மனசுக்குப் பிடித்தப் பெண்ணை சைக்கிளில் உட்கார வைத்து மிதித்தபடியே பேசிகொண்டு வருவது ஒரு ஜிலீர் சுகம்தான். கொஞ்சம் வேகமாய் மிதித்தான். “மெல்ல போங்க..” “ஏன் வேகமாப் […]

சலனமில்லாத மனமே வெற்றி பெறும்

அலைகள் இல்லாத குளம் போல சலனமில்லாத மனமே வெற்றி பெறும் (Alpha Mode MindSet) ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை. நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார். சிறுவர்கள் […]

கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை

 கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை மதுரை: கொடைக்கானலில் மீன் பண்ணை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சார்பில் கவுஞ்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன் பண்ணை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 86.93 ஹெக்டேர் நிலம் மீன்வளத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கோணலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்திற்கு பற்றாக்குறை ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிக்கும். […]

மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு.

மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு. அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி உயர் பதவிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த […]

ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம்

ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்( alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் தொடர்பான சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் அளித்துவருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்கள் வெளியிட்ட […]

மகனின் துக்க நிகழ்ச்சியில் ஹெல்மட் விநியோகம் செய்த தந்தை

மகனின் துக்க நிகழ்ச்சியில் ஹெல்மட் விநியோகம் செய்த தந்தை மத்தியப் பிரதேசம் தாமோ எனுமிடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தந்தை நெகிழ வைக்கும் ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் கலந்துக் கொண்ட உறவினர்கள் அனைவருக்கும் அவர் ஹெல்மெட்டுகளை பரிசாக வழங்கி, இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாமல் செல்லாதீர்கள் என்று உருக்கமாக வேண்டிக் கொண்டார். தமது மகன் ஹெல்மட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக அவர் கண்கலங்க கூறினார்.

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் – கிரண் ரிஜிஜூ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒரு சாதனையாளர் என்றும், 44 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவுக்கு அட்லாண்டா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி கொடுத்த நபரை யாரால் மறக்க முடியுமென்றும் லியாண்டர் பயஸ்-க்கு மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ புகழாரம் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா அணி 4 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. […]

புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை

புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை மருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது உடலை அறுப்பதால் இறந்தவரின் உறவினர்கள் வேதனைப்படுவதாக குறிப்பிட்டார். இதனால், உடலை கண்ணியமாக நடத்தும் வகையில், இறந்தவரின் உடலை கூறு போடாமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக […]

இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!

இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!        இண்டேன்  கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங்  என சேமித்துக் கொள்ளவும். A.  கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை. REFILL என மட்டும் […]