இன்றைய ராசி பலன்கள் – 03.12.2019 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை அஸ்வினி : செயல் வேகம் அதிகரிக்கும். பரணி : நிதானம் வேண்டும். கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும். ————————————— ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான […]

பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS ஆப்

ஸ்மார்ட் போன் வைச்சிருக்கிற ஒவ்வொருத்தரும் இதிலே எப்படி ரிஜிஸ்டர் பண்ணலாம். பெண்களின் பாதுகாப்பிற்கு காவலன் SOS …  வாயில்லா ஜீவனுக்கு மருத்துவம் பார்க்கப்போகும் போது பிரியங்கா உணர்ந்து இருக்க மாட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னோட உயிர் பறவை பிரியப்போகுதுன்னு. மீண்டும் மிருகமே மேல் மனித இனத்தை விடவும்ன்னு நிரூபிச்சியிருக்கிற ஒரு சம்பவமாத்தான் இது நம்ம கண்ணுக்கு தெரியுது. நம்மைப் பொருத்தவரையில் இந்த செய்தி மறையும் படி வேற ஏதாவது நிகழ்வு வந்திட்டா அந்த பிரச்சனையோட தீவிரத்தை நாம […]

ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்

ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்அரிது என்றாள்ஔவை மானிடப்பிறப்பைஅதனினும் அரிதுசிலருக்கு பிறப்பில் மானிட பிறப்பில் தான் மாசுமனங்களில்சுற்றும் பூமியில்சுற்றமும் ஒதுக்கும்அரசும் பிரிக்கும் சதவீதஅடிப்படையில்சான்றளிக்கும்சாமானியனுக்குமனங்களில் எத்தனை மர்மம்மாண்டது மனித நேயமும்அனுபவத்தின் வலியேகருவின் மொழிவாழட்டும் எளியோர்வீழட்டும் வலியோர்ஊனம் தடையல்லஊன்று வழியல்லவானமே எல்லை எனவாழ்ந்து காட்டும்மனிதநேய மனம் வாழ்த்தட்டும் உன்னை சர்வதேச ஊனமுற்றோர் தினம் இன்று

ஆப்பிள் பழத்தின் மகிமை …..

அழகுக்கு ஆப்பிள் பழம் :     > சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். > ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.> ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.> ஆப்பிள் […]

மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு!

மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு!    மதுரையில் அக்டோபா் மாத தொடக்கத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான மல்லிகைப் பூ விலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மடங்கு உயா்ந்து ரூ.1000 முதல் ரூ.2000 வரை விற்பனையானது. தற்போது, தொடா் மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்து விலை கணிசமாக உயா்ந்து கொண்டே வருகிறது.     இந்நிலையில், அடுத்தடுத்து முகூா்த்த நாள்கள் மற்றும் ஐயப்ப, முருக பக்தா்கள் […]

மாநகராட்சி கழிவறை கடைகளை நடத்த திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி கழிவறை கடைகளில் எங்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் திருநங்கைகள் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. ஆணையர் சிவசுப்பிரமணியன் மக்களிடம் மனுக்களை பெற்றார். திருநங்கை அமைப்பு தலைவர் ரயில் நகர் கஜோல் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்தாவது , திருச்சி மத்திய ஒருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் கடைகள் உள்ளது. இதனை நடத்த […]

இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்

இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள  பிரச்சினையை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவு. பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம்  தெரிவித்திருந்தது.. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் – இளையராஜா கோரிக்கை.பிரசாத் ஸ்டுடியோவில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்து பதிவு செய்துள்ளதாக இளையராஜா மனுவில் தகவல்.

பொற்றோர்களின் கவனத்திற்கு

பொற்றோர்களின் கவனத்திற்கு; ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..சிகரெட் பிடிக்கப் பழகினான்…பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்…பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்… கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,…இறுதியாக..தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.பெற்றோரை சந்திக்க விரும்பினான்.பெற்றோரும் வந்தனர்.கதறினர்…..போலீஸ், வக்கீல், நீதிபதி, […]

முகம் பிரகாசிக்கவும் & ஒயிட்னிங் ஆயிலுடன் ஆலிவ் ஆயில் & வைட்டமின் ‘ E ‘

முகம் பிரகாசிக்கவும் & ஒயிட்னிங் ஆயிலுடன் ஆலிவ் ஆயில் & வைட்டமின் ‘ E ‘ மூலப்பொருட்கள் *பாதாம்,  *ரோஜா இதழ்கள், *ஆலிவ் எண்ணெய்( Olive oil),   *கடுகு எண்ணெய்,  *நல்லெண்ணெய்,  *விளக்கெண்ணெய், *தேங்காய் எண்ணெய் மற்றும்  *வைட்டமின் ‘இ'( vitamin E) பயன்கள் *இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ‘இ’ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது.  * சரும எரிச்சல், சருமம் வறட்சி போன்ற சரும பாதிப்புகளுக்கு ரோஜா […]

கந்துவட்டி கொடுமையால் குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செங்கோட்டையில் பரிதாபம்

கந்துவட்டி கொடுமையால் குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செங்கோட்டையில் பரிதாபம்.தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளை குடியிருப்பை சேர்ந்த கந்தசாமி (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி (30). கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குழந்தை சின்னமுத்திரன் (5) மற்றும் 2 வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து உள்ளனர். இதில் சின்னமுத்திரன்  இறந்து விட்டான்.2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]