வரலாற்றில் இன்று – 03.12.2019 – பாபு இராஜேந்திர பிரசாத்

பாபு இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற இராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது இராஜேந்திர பிரசாத் […]

இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம்!!

அத்தி பழத்தில் விட்டமின் பி, சி நிறைந்துள்ளன. ஆக இந்த பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை தீரும். மேலும் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்தும் அத்திப்பழம். இதில் உள்ள ட்ரிப்டோபன் என்னும் வேதிப் பொருள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. இன்சோம்னியா போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். அத்தி பழங்களின் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறையவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த பழத்தை தாரளமாக எடுத்துக்  கொள்ளலாம்.  அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் […]

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை […]

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் – போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

மீண்டும் சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி!

10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பிரபல சீரியலில் களமிறங்கும் நடிகை தேவயானி!  தமிழ் சினிமாவில் காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தேவயானி .  இப்படத்தில் அவர் நடித்த கமலி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தேவயானி பெரிய வீட்டு மாப்பிள்ளை, சூரியவம்சம்,  மறுமலர்ச்சி, நீ வருவாய் என, நினைத்தேன் வந்தாய், வல்லரசு, அப்பு,  ஆனந்தம், ஃப்ரெண்ட்ஸ்,  பஞ்சதந்திரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து […]

புதிய படம், ஹீரோயின் அறிவிப்பு – சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்

குதித்தார் சினிமாவில் ‘லெஜண்ட் சரவணன்’: புதிய படம், ஹீரோயின் அறிவிப்பு லெஜண்ட் சரவணன் என்கிற பெயரில் அருள் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதாக ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 1) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில் புதிய படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. திரையுலக ஜாம்பவான்களாக ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.இவ்வளவு நாளும் முன்னணி நடிகையை ஜோடியாக ஒப்பந்தம் செய்யவே புதிய படம் அறிவிப்பு தள்ளிப் […]

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து;

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் நிலை தடுமாறிய லாரி ஒன்று சுங்கச்சாவடி மையம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாணம் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து ஏற்பட்டபோது அங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி பகுதிக்கு வேகமாக வந்த […]

ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது – SBI

இதச் செய்யுங்க முதல்ல… இல்லாட்டி புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இந்த முக்கியமான தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வைத்திருக்கும் ‘டெபிட் கார்டு’ பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ .வகையை சேர்ந்ததா? அதை மாற்றிக்கொள்ள கெடு கொடுக்கப்பட்டாகிவிட்டது. உடனே மாற்றிக் கொள்ளுங்கள். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தொடருங்கள். ஆன் லைன் பேங்கிங் ஃப்ராடுகளை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வணிக வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருக்கிறது. […]

தனுஷின் ‘சில் ப்ரோ’ பாடல்!

பெட்ரோல் விலை ஏறிபோச்சு, சென்னைல தண்ணி இல்ல’ – தனுஷின் ‘சில் ப்ரோ’ பாடல்! கொடி’ படத்துக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் மீண்டும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் ‘பட்டாஸ்’.  மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு பட்டாஸ் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார் சிநேகா. தந்தை மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் […]

பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு!

பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு! சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை. பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு – உச்சநீதிமன்றம்  நோட்டீஸ் பொன்.மாணிக்கவேல், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு.பொன். மாணிக்கவேல் பதவியை நீட்டிக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு […]