பாஜக.வுக்கு தாவினார் நமீதா: ராதாரவி 7-வது ஜம்ப்!

நடிகர் ராதாராவி இன்று பாஜக.வில் இணைந்தார். திராவிட இயக்கத்தில் ஊறிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனான அவர், பாஜக.வில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தினரை அதிர வைத்திருக்கிறது. ராதாரவி கட்சி மாறுவது இது 7-வது முறை ஆகும். நடிகை நமீதாவும் இன்று அதிமுக.வில் இருந்து பாஜக.வுக்கு தாவினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா, தமிழக வரலாற்றில் நீடித்த பெயரைப் பெற்றவர். பகுத்தறிவுப் பரப்பும் வசனங்களை சினிமாவில் பேசி நடித்தது மட்டுமன்றி, தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராகவும் இயங்கியவர். இன்றும் பெரியார் திடலில் நடிகவேள் பெயரில் அரங்கம் […]

முக்கிய செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வரும் 10ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம். மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்குகிறது. அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – திமுக தலைவர் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைக்க […]

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்!

செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்! டிசம்பர் 6ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை, 40% அளவிற்கு ஜியோ நிறுவனம் உயர்த்த இருப்பதாக தகவல்! இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தங்கள் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.

வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் . கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு […]

நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!      திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!!!      நல்லவேள… ஐயா எம் ஆர் ராதா உயிரோட இல்ல… ********************************      தமிழக பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை. பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா.       நீங்களும் தலையால தண்ணி குடிச்சு தான் பாக்குறீங்க தமிழ்நாட்டில…. மலர மாட்டேங்குதேப்பா….. **************************************      குடியுரிமை சட்டத் திருத்த […]

எனக்கு நீ வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!! – 6

உனக்காக மட்டும்- உன்னோடு மட்டும்-  உனக்குள் மட்டும்- கரைந்து விடுவதே-  காதலும் கடமையும் என கண்டு கொண்டவள் நான்!!! உனக்குள் இருக்கும் எனக்கும்கூட-  எனக்கே எனக்கென ஒரு சிற்றிடம் கொடுத்தால்தான்  நம் பேரன்பு பூர்த்தி ஆகும் என்பது புரியாதவனா நீ!!!            பொண்ணுங்க நாலு பேரு சேர்ந்தாலே அங்க புரணியும், வீண் பேச்சு, வெட்டி அரட்டையும் தான் இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட பேசிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு நகைச்சுவையா இருக்கு […]