மின்கைத்தடி

ராசி அழகப்பன்

மகிழக் கற்றுக் கொள்

எப்போதும் இருட்டுக்குள்உறங்கும் ஒளியைஉற்சாகமாய் எழுப்பு ! கடந்த காலம் எப்போதும்பழுத்த இலையின்பரிவட்டங்கள் தான். ..புதிதான இசைக்குள்பயணப்பட கைவசம்ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி!விழுந்த இடத்தில் உனது எழுச்சியின் தடயம்ஒளிந்திருக்கும் ..சர்ச்சைகள் தான்தெளிவான சொற்களைச்சுட்டுத் தரும்..நிறமாற்றங்கள்வானத்தின் வெளிப்படைஆரோக்கியம்..ஆண்டுகள் என்பதுஅவசரக் குறிப்புஅயராமல்...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

மைசூர் மசாலா தோசை

ரசிக்க ருசிக்க!அட்டகாசமான மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?காலை வேளையில் நன்கு சுவையான டிபன் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி...
Read More
ஸ்ரேயா கௌசிக்

இன்றைய முக்கிய செய்திகள்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏதேனும் பிரச்சினை எனில் 1512 என்ற எண்ணில் இருப்புபாதை காவல் நிலையங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் - திருச்சி ரயில்வே காவல் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேட்டி.தங்கம் விலை...
Read More
சுந்தரமூர்த்தி

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.78.12க்கும், டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.71.86க்கும் விற்பனை
Read More
உமா

1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு

வெங்காயம் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் திங்கள்கிழமை...
Read More
சேவியர்

பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள் கைகோக்க வேண்டும்: மம்தா

  பாஜகவை தனிமைப்படுத்துவதற்காக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவா் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கைகோக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.   குடியுரிமை...
Read More
ம சுவீட்லின்

நீட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

   எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது.   இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள்...
Read More
இன்பா

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:

சுங்கத்துறை நடவடிக்கை:      ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தது எஸ்.பி பட்டிணம் கடற்கரை...
Read More
ராணி வைதி

மசாலா மினி இட்லி

தேவையான பொருட்கள்மினி இட்லி – 6 (ஆறவைத்து)பெரிய வெங்காயம் – 1தக்காளி – 1மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டிமல்லித்தூள் – 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் –...
Read More
1 2 3 52