இன்பா

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிதாக 6 மனுக்கள் தாக்கல். ”உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்"-உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட...
Read More
பூங்குழலி

இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது

இரண்டாவது காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைவு 8 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறைக்கான புதிய அறிவிப்புகளை...
Read More
கோக்கி மாமி

நடிகர் பாக்கியராஜ்க்கு சம்மன்

நடிகர் பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன். பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதாக புகார். வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் உத்தரவு. தமிழ்நாடு மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.
Read More
ஹர்ஷிதா

வானிலை ஆய்வு மையம்

கனமழை காரணமாக, பள்ளிகள் விடுமுறை!சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை.கனமழை காரணமாக விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. நெல்லையில் அதிகபட்சமாக...
Read More
சுந்தரமூர்த்தி

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.83 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.
Read More
தனி ஒருத்தி

நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!       உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த திமுக செய்யும் முயற்சிகள் பலிக்காது- முதல்வர் பழனிசாமி.          நீங்க நடத்த விடலன்னு அவங்க... அவங்க...
Read More
வருணன்

​சென்​னை புது​வை நா​கை புது​வை மாட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமு​றை

​சென்​னை புதுக்​கோட்​​டை​ செங்கல்பட்டு சிவகங்​கை ஆகிய  நான்கு மாவட்டங்களுக்கு ம​ழை காரணமாக விடுமு​றை அறிவிக்கப்பட்டு உள்ளது
Read More
மின்னல்

மிக மோசமாக மாசடைந்த டெல்லியில், இந்த `ஆக்ஸிஜன் பார்` உங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வழங்குகிறது

மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தபோதும், டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில...
Read More
ஸ்​​வேதா

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா - கர்நாடகா அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள்...
Read More
நித்யா

பிரியங்கா இறந்த இடத்திற்கு அருகே மீண்டும் ஒரு​ பெண்ணின் எரிக்கப்பட்ட சடலம்

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் பிரியங்கா...
Read More
1 2 3 4 5 48