ம சுவீட்லின்

கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்!

கோவா பட விழாவில் இளையராஜாவுடனான மறக்க முடியாத தருணங்கள்!    இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் மண்மணம் கமழும். கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில் நடைபெற்ற...
Read More
கைத்தடி முசல்குட்டி

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!         ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.   ...
Read More
ஜானவி

16 வயது சிறுவன் பஸ் முன்பகுதியில் விழுந்து இறந்தான்

சற்று முன் நெல்லை பாளை பஸ் ஸ்டாண்டு அருகில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு விரைவுப் பேருந்து செல்லும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் 16 வயது மதிக்கத்தக்க உள்ள சிறுவன் ஓட்டி சென்றான் தடுமாறி...
Read More
ஜெ.ஜீவா ஜாக்குலின்

தினச்செய்தியாய் பெண்மை –

பிணம் தின்னும் ஜனநாயகம்பணம் பின் ஓடிநாட்டை அடகு வைத்தால்நாண்டு சாதலேதினசரிசெய்தியில்தினச்செய்தியாய் பெண்மைஊடகங்கள் ஊமையாய்ஊருக்குள் செவிடாய் / குருட்டாய்மனிதர்கள்தன் வீட்டில் நடக்காது வரைநமநமத்து தான் போச்சுமனிதனின் பேச்சுபொல்லா ஆட்சிபொள்ளாச்சியே சாட்சிபெண்மையை போற்றுவோம்பதிவில் மட்டுமேவாழ்க ஜனநாயகம்
Read More
கமலகண்ணன்

வரலாற்றில் இன்று – 02.12.2019 – ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்

வரலாற்றில் இன்று - 02.12.2019 - ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட்மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்திலுள்ள பாஸ்டன் நகரில் பிறந்தார்.ஆர்த்ரைடீஸ்,...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

1ம் தேதி முதல் FASTag அமல்!

1ம் தேதி முதல் FASTag அமல்!டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை கடக்க பாஸ்ட் டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க...
Read More
கார்த்திக் ராஜ்

ரஜினியின் ’சும்மா கிழி’ வெர்ஷன்!

வடிவேலு, தோனி, யுவராஜ் சிங்... ரஜினியின் ’சும்மா கிழி’ வெர்ஷன்!சும்மா கிழி பாடல்  : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில்...
Read More
கமலகண்ணன்

வரலாற்றில் இன்று – 01.12.2019 – மேதா பட்கர்

வரலாற்றில் இன்று - 01.12.2019மேதா பட்கர்இந்திய சமூக ஆர்வலர் மேதா பட்கர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.இவர் இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி ஆவார். குஜராத் மாநிலத்தில் உள்ள...
Read More
சுபஸ்ரீ

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம். நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர்பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன் மார்டி ஓய்வை அடுத்து எஸ்.கே.பிரபாகர் உள்துறை செயலாளராக நியமனம்.
Read More
செம்பருத்தி

சிலை கடத்தல்

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுவிற்கு உத்தரவு. தமிழக அரசு அதிரடி, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவின் பதவிக்காலம் முடிவடைவதால் நடவடிக்கை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலன்...
Read More
1 2 3 4 48