PRINCE

சிவகார்த்திகேயன் – யுவன் காம்போவில் அதிரும் “ஹீரோ” சாங்..!

‘ஹீரோ’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான்...
Read More
பிரின்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடிக்கும் முதல் திரைப்படம் – டிக்கி​லோனா

இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் சந்தானத்தில் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார். ...
Read More
ELSA

எல்சாவின் அசாதாரண சாகசங்கள், ஓலாஃபின் காமெடி என குழந்தைகளுக்கு டிஸ்னி கொடுத்த எண்டர்டெயினிங் மேஜிக்கல் ட்ரீட்

ஆரண்டெல் என்னும் நகரின் மகாராணி எல்சா. அவருக்கு பார்ப்பதை எல்லாம் பனியாக்கும் சக்தி இருக்கிறது. அவரது தங்கை ஆனா. ஆரெண்டல் நகருக்கு புதிதாக ஆபத்து ஒன்று வருகிறது. மேலும் ஆரெண்டெல் நாட்டுக்கு அருகிலிருந்து எல்சாவுக்கு...
Read More
கமலகண்ணன்

மறைந்த நடிகர் – பாலா சிங்

பாலா சிங்பாலா சிங் திரைப்பட நடிகர். இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் 7 திரைப்படங்களே நடித்துள்ளார். அதன் பிறகு நாசர் எழுதிய இயக்கிய அவதாரம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, இந்தியன், புதுக்கோட்டை, விருமாண்டி, எல்.கே.ஜி,...
Read More
கமலகண்ணன்

வரலாற்றில் இன்று – 30.11.2019 – ஜெகதீஷ் சந்திர போஸ்

வரலாற்றில் இன்று - 30.11.2019 - ஜெகதீஷ் சந்திர போஸ்தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில்,...
Read More

இன்றைய ராசி பலன்கள் – 30-11-2019 சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய ராசி பலன்கள் - 30-11-2019 சனிக்கிழமைமேஷம் :உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த பலவிதமான எண்ணங்களிலிருந்து தெளிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் இருந்துவந்த...
Read More
பிரின்ஸ்

​மைக்​செட்​ மைண்ட்

​மைக்​செட்​ மைண்ட்​ செட்டாக்கும் இன்​றைய யூடீயூப் ​சேனல்களில் டாப்​மோஸ்ட் வீடி​யோக்கள்அதிலும் இந்த சலூன்​ சோத​னைகள் ​வேற ​லெவல்
Read More
PRINCE

ரீ எண்ட்ரிக்குப் பிறகு பட்​டை​யைக் கிளப்பும் ​ஜோ

 ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரியானார். இறுதியாக ரேவதியுடன் இவர் இணைந்து நடித்த ‘ஜாக்பாட்’ படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் கல்யாண் இயக்கியிருந்த இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி...
Read More
பிரின்ஸ்

ENPK- என்​னை​ நோக்கிப் பாயும் ​தோட்டா கெளதம் மேனன் ஃபேன்ஸுக்கு ட்ரீட்

வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்....
Read More
கமலகண்ணன்

மொபைல் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்பு

மொபைல் அழைப்பு, டேட்டாக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுப்புமொபைல் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டுக்கு குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயிக்க டிராய் மறுத்து விட்டது. இதனால், நிறுவனங்கள் இஷ்டம்போல் கட்டணம் நிர்ணயிக்க வழி...
Read More