சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் – 5 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 5) அந்நாளின் சகலகலாவல்லவன்...   அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம்....
Read More
ஹேமா

WhatsApp யின் புதிய அவதாரம்

WhatsApp யின் இந்த புதிய அம்சத்தால் டைம் செட் வைத்தால் தானாகவே டெலிட் ஆகும்.வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டில் வருகைக்குப் பிறகு, பயனர்கள் இப்போது தானாகவே...
Read More
ரிப்போர்ட்டர் ரிவால்வர் ரீட்டா

நாய்க்குட்டி இல்லை டிங்கோ வாஆஆ ………

என்ன இது நாய்க்குட்டி இல்லை - அதிர வைக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் நாய்க்குட்டி என்று நினைத்து நீங்கள் வளர்த்து வந்த உங்கள் செல்லப்பிராணி, உண்மையில் ஒரு நாயல்ல என்று தெரிய வந்தால் எப்படி உணர்வீர்கள்,அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. மரபணு...
Read More
ராமானுஜம்

விரைவு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க பண்ணைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர்...
Read More
பாலகணேஷ்

படப்பொட்டி – ரீல்: 8 – பாலகணேஷ்

படப்பொட்டி - ரீல்: 8 - பாலகணேஷ்தமிழின் முதல் பிரம்மாண்டம்!1948ம் ஆண்டின் துவக்கத்தில் சினிமாப் பத்திரிகைகளில் ‘ஏப்ரல் 9ம் தேதி வெளிவருகிறது சந்திரலேகா. ஜெமினியின் அபூர்வ சிருஷ்டி’ என்ற விளம்பரம் வெளியானது. தமிழ்சினிமாவின் முதல்...
Read More
இன்பா

நித்தியானந்தா இந்து நாட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்ஜியம்

கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது...
Read More
பங்கஜமாமி

பெற்றோருக்காக விஜய் தேவரக்கொண்டா வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு 15 கோடி

திரையுலகை பொறுத்தவரை நடிகர் - நடிகைகளுக்கு அதிகம் கை கொடுப்பது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். திரையுலக பின்னணியோடு அறிமுகமாகும் வாரிசு நடிகர்களுக்கே... மக்களின் ஆதரவு கிடைக்காத போது, அவர்கள் திரையுலகை விட்டு...
Read More
கோக்கி மாமி

பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் மோதத் தயாரான பிரபுதேவா

ஜனவரி ‘20 பொங்கல் தினத்தன்று ரஜினி படத்துடன் தனுஷும் சூர்யாவும் மோதவிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில் தற்போது பிரபுதேவாவின் ‘பொன்மாணிக்கவேல்’படமும் அதே தேதியில் ரிலீஸாகவிருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம்...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை

நடிகர் விஜய்க்கு தமிழகத்தின் கடைக்கோடி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மெழுகு சிலை அமைத்திருப்பது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சிலை மேட்டரையும் வழக்கம் போல் அஜீத் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின்...
Read More
ஹேமரேணு

பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மரணம் பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்.  மேடை நாடகங்களில் நடிகராக வலம் வந்த பாலாசிங், நாசர் இயக்கத்தில் அவதாரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில்...
Read More