News
6th December 2021
ரூபஸ்ரீ

உயிரினங்களும் உறவுகள் தான் செல்வராஜ்க்கு

புதுச்சேரியில் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் செல்வராஜ், உயிருக்குப் போராடிய ஒரு காகத்தை காப்பாற்றி அதற்கு உணவு அளித்துள்ளார். நாளடைவில் அந்தக் காகம் இவரை தினமும் தேடி வரத் தொடங்கியுள்ளது. தினமும் அதற்கு உணவும், தண்ணீரும் ஊட்டிவிடுகிறார் செல்வராஜ்."கடவுள் கொடுத்த பாக்கியத்தால்தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை எனது குடும்பத்தில் ஓர் உறுப்பினராகப் பார்க்கிறேன். நான் கொண்டுவரும் உணவுகளில் மீன், பூரி, முட்டை, தோசை போன்றவற்றை இந்த காகம் விரும்பி சாப்பிடும். சாப்பிடும்போது விளையாட்டாக வேறு காகத்திற்கு உணவு கொடுத்தால் கோபம் வந்து என்னை கொத்தவும் செய்யும். என் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் நான் இல்லாத நேரங்களில் எனது ரிக்ஷா நிற்கும் இடத்தில் வந்து கரைந்து கொண்டே இருக்கும்" என்று கூறுகிறார் செல்வராஜ்.
Read More
மாயா

நள்ளிரவில் சுற்றும் மர்ம நபர்..! பீதியில் பொதுமக்கள்..!

சென்னை போரூர் அருகே இருக்கிறது சமயபுரம். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் பெரும்பாலான வீடுகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் 5 வது தெருவில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு...
Read More
கமலகண்ணன்

வரலாற்றில் இன்று – 25.11.2019 – கார்ல் பென்ஸ்

கார்ல் பென்ஸ்கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து,...
Read More
ஹேமலதா

சென்னை புள்ளிங்கோ..! பைக் ரேஸில் அட்டகாசம்..!

சென்னையில் மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ரேஸில் ஈடுபவர்களை மட்டுமின்றி எதிரில்...
Read More
கமலகண்ணன்

வரலாற்றில் இன்று – எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்

இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். இவரது பல படைப்புகள் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர்...
Read More
பார்வதி

இந்த வருடம் ஒன்று கூட தயாரான 80 நடிகர் – நடிகைகள்…!

ஒவ்வொரு வருடமும் 80 களில், தமிழ் திரையுலகை தங்களுடைய நடிப்பால் அலங்கரித்த, நடிகர் - நடிகைகள், ஒன்றுகூடி தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களையும், நடப்பையும் பகிர்ந்து வருகின்றனர்.அந்த விதத்தில் இந்த வருடமும் இவர்கள் ஒன்றுகூட உள்ளனர்....
Read More
சுந்தரமூர்த்தி

வங்கதேச அணியை வென்றது இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி....
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

கோவா திரைப்பட விழாவில் – நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? – நடிகை டாப்ஸி

கோவா திரைப்பட விழாவில் தன்னிடம் இந்தியில் பேசும்படி வற்புறுத்திய வடமாநிலத்தவரிடம்  நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்.? உங்களிடம் தமிழில் பேசட்டுமா என நடிகை டாப்ஸி யோசிக்காமல் கேள்வி எழுப்பியுள்ளது அங்கு மிகுந்த வரவேற்பை...
Read More
ஜனனி

அப்பல்லோ மருத்துவமனையில் – அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!... உடல்நலக்குறைவு காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ...
Read More
இன்பா

காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய இளைஞர்..!

காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கத்தியால் குத்திய இளைஞர்..! கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தன்வீர் சேட். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது மைசூரில் இருக்கும் நரசிம்மராஜ தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று இரவு...
Read More