சேவியர்

இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..!

இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..!        ராஜஸ்தான் மாநில நீதித்துறை பணியில் இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச்...
Read More
ம சுவீட்லின்

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!          தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த 3 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னையைப் பொருத்தவரை...
Read More
கைத்தடி முசல்குட்டி

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்!

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்!            மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரத்து 902 பள்ளிகள் செயல்படும் அவலநிலை மத்தியப்பிரதேச மாநிலத்தில்...
Read More
தனி ஒருத்தி

நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும் !!!

நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!            உள்ளாட்சி பதவிகளில் மறைமுகத் தேர்தலுக்கு வழிவகுக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு. அரசின் குளறுபடியால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.   ...
Read More
கமலகண்ணன்

கவிஞர் பெருமாள் ஆச்சியின் நிறங்களி்ன் கண்ணாமூச்சி நூல் வெளியிடு

கவிஞர் பெருமாள் ஆச்சியின் நிறங்களி்ன் கண்ணாமூச்சிநூல் வெளியிடுநாள்: இன்று 22.11.19.வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிஇடம்: லீ கிளப்(League club)அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்... தங்களின் வருகையை எதிர்பார்த்து மின்கைத்தடி மின்னிதழ்
Read More
கமலகண்ணன்

தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன்

தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க - 1 - கமலகண்ணன்எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்,  சென்னை மிக நெரிசலான நகரமாக இருக்கிறது, இன்னும் வளரும் காலங்களில் வரும் காலங்களில் இன்னும் நெரிசலாக கூடும்,...
Read More
சுப்ரஜா

ஜரீனாவின் சப்பரம் – 2 – சுப்ரஜா

பாகம் 2பாஸ்கர் வீட்டின் பின்னாலேயே அவனின் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருந்தது. கூஜாவிற்கு அடிவட்டுத் தட்டை அடித்துக் கொண்டிருந்தாள். ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்தான் சிவா.“சாப்பிட்டியா..?”“ம்..என்ன ஆச்சு நீ”“ம்”“பஷீர் உனக்கு லெட்டர் போட்டாளா..?” –...
Read More
கமலகண்ணன்

வரலாற்றில் இன்று – 22.11.2019 – ஜல்காரிபாய்

வரலாற்றில் இன்று - 22.11.2019ஜல்காரிபாய்சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜல்காரிபாய் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள போஜ்லா என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள்வீச்சு உள்ளிட்ட...
Read More

இன்றைய ராசி பலன்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை மேஷம்உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புத்திரர்களால் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் தடை, தாமதங்கள்...
Read More