News
6th December 2021
PRINCE

காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம், திருமாவளன் மோதல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த...
Read More
PRINCE

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி என்பவர். இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2017ம் ஆண்டு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து திருப்பூரில்...
Read More
KAVITHA

திருப்பதியில் பேப்பர் மற்றும் சணல் பைகளில் லட்டு விநியோகம்

பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து அனைத்து ஊர்களிலும் அதற்கு அதரவு பெருகி வருகிறது அவ்வாறு திருப்பதியில் இன்று முதல் லட்டு விநியோகம் பேப்பர் மற்றும் சணல் பைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தரிசனம்...
Read More
ஆரா அருணா

எங்கள் ரத்தத்தின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லையா?

தாய் வயிற்றில் -பனிக்குட நீரில்- பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை- பீறிக்கிழிக்கப்பட்டு- தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து- தலைகீழாக அடிக்கப்பட்டு -சிந்திச்  சிதறிய அந்த குழந்தை இரத்தம் குமுறி அழும் குரல் கேட்கவில்லையா? பாருலகில் பட்டொளி வீசிட -பள்ளிக்கு படிக்க சென்ற சிட்டுக்குருவிகளாம் சின்னஞ்...
Read More
ஆரா அருணா

நான் ஒரு பெண்!!!

நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!! நான் ஒரு பெண் மாதவம் செய்தல்ல - எப்பிறப்பில் செய்த மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே - நான் ஒரு பெண்!! பெண்ணாய் பிறந்த ஒரே...
Read More
பட்டாகத்தி பைரவன்

ஆக்ராவின் பெயரை மாற்ற உத்தரப்பிரதேச அரசு திட்டம்!

ஆக்ரவன் என்ற பெயர்தான் ஆக்ரா என மருவியது. ஆக்ரவன் என்றால் வனத்தின் முகப்பு எனப் பொருள் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் பெயரை ஆக்ரவன் என...
Read More
மாயா

புகை பிடித்தால் ரூ.200 அபராதம்

நெல்லை மாநகராட்சியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் - மாநகராட்சி ஆணையாளர் கண்ணன். வரும் 20ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
Read More
ஹர்ஷிதா கெளதம்

சொத்து வரியை குறைப்பது – குழு அமைக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
Read More
பவளப்பாவை

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமா என்பது குறித்து முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம். பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் அளித்த மனுவின் பேரில்...
Read More
இன்பா

முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு. தஞ்சை: தமிழ்ப்பல்கலைகழத்தில் விதிகளை மீறி பேராசிரியர்களை நியமித்த புகாரில் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீசார் வழக்குப்பதிவு...
Read More
1 2 3