ஆரா அருணா

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!!

எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்.......!!! எனக்கு எல்லாம் நீயாக உனக்கு எல்லாம் நானாக நமக்கு எல்லாம் நாமாக நம்மை நாம் உணர்ந்திருந்தால் அடுத்தவரின் வரவும் உறவும் எப்படித் தவறாகும் என்னவனே !...
Read More
ஷெண்பா

நீயெனதின்னுயிர் – 5 – ஷெண்பா

5சனிக்கிழமை கல்லூரியின் விடுமுறை தினமாதலால், வைஷாலி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, வைப்ரேஷன் மோடிலிருந்த அவளது செல்போன் சப்தமெழுப்ப திரும்பிப் பார்த்தாள். விக்ரமின் மொபைல் நம்பர் தெரியவும்... அதை எடுத்து,...
Read More
சுதா ரவி

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 4 – சுதா ரவி

அத்தியாயம் – 4 விடிந்தும் விடியாத வேளையில் பறந்து செல்லும் பறவைகளின் ஒலியும், மெல்லிய இசையாக ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் படுத்திருந்த உத்ராவை நித்திரையில் இருந்து எழுப்பியது. படுத்திருந்த இடத்தில் இருந்து மெல்ல...
Read More
கைத்தடி முசல்குட்டி

சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்:

சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்: மோப்பம் பிடித்த போலீஸ்        பாட்னா: பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள்.     ...
Read More
சேவியர்

தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்?

தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்? உங்களுக்காக டைட்டனின் புதிய வாட்ச் இது             புது தில்லி: தமிழன்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால்...
Read More
கைத்தடி முசல்குட்டி

வெற்றி முனைப்பில் இந்தியா!

   ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேச அணி: வெற்றி முனைப்பில் இந்தியா!         இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது.    ...
Read More
உமா

மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:         மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது.இதனால் கடந்த சில நாட்களாக...
Read More
தனி ஒருத்தி

நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும் !!!

நாட்டு சேதியும் நம்ம சேதியும்: நாட்டு சேதி:            மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு கிடையாது நாங்கள் உருவாக்கும் அரசு முழு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் --- தேசியவாத காங்கிரஸ் தலைவர்...
Read More
ம சுவீட்லின்

அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்!

        அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்!        கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி...
Read More
கைத்தடி முசல் குட்டி

விலை போகாத மாடு

எருமை மாட்டிற்குஎனக்கும்வித்தியாசம் ஒன்றும் இல்லைஉருவம் தான் வேறுநிலை என்னவோ ஒன்றுதான்முகில் கனத்துஅடிக்கும் மழையில்குளிர் கொள்ளஎருமை மாட்டிற்குதெரியாது ...உணர்ச்சி அற்ற தோல்இளமை கனத்துஇன்பம் பேசும் பருவத்தில்இருதயம் கொள்ளதெரியாத எனக்கும்வறட்டு தோல்தான்  ...இப்பொது எல்லாம்வாசல் தேடிக் கொண்டு...
Read More