பட்டாக்கத்தி பைரவன்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருக்கிறார்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தார் தகவல் அளித்துள்ளனர்.90 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுப் பகுதியில்...
Read More
ஸ்ரேயா கௌசிக்

வருமான வரித்துறை- ஜேப்பியார் குழுமத்திற்கு

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் - வருமான வரித்துறை. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடிக்கும் மேலான வருவாயை கணக்கில் காட்டாதது...
Read More
பூங்குழலி

வெங்காய விநியோகஸ்தர்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை.

நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Read More
சாருமதி

சுபஸ்ரீ வழக்கு – ஜெயகோபாலுக்கு ஜாமீன்

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: கைதான ஜெயகோபாலுக்கு ஜாமீன்ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.50,000 வழங்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25,000 வழங்கவும், மதுரையில் தங்கி தினமும் காவல் நிலையத்தில்...
Read More
ஜானவி

புறநகர் ரயிலும் – எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில், 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து. விபத்தில் ஒருவர் பலி, 20 பேர் காயம் என தகவல்....
Read More
ஹேமலதா

முக்கிய செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு என...
Read More
ஹர்ஷிதா கெளதம்

கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது

சென்னையில் சில நாட்களாக கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது.காற்று மாசு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காற்று மாசு தொடர்பாக சமூக வலைதளங்களில் ப‌ரப்ப‌ப்படும் தகவல்களை நம்பவேண்டாம் .
Read More
ஸ்ரேயா கௌசிக்

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா – அரவிந்த் சாவந்த் அறிவிப்பு.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி....
Read More
சுந்தரமூர்த்தி

சென்னையில் பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 16 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.08க்கும், டீசல் விலை 7 பைசா குறைந்து ரூ.69.60க்கும் விற்பனை.
Read More