சுபஸ்ரீ

அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை…

அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை...தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். திடீரென உடல் நலம்...
Read More
பூபேஷ்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.இந்த வழக்கு உள்நோக்கத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டுள்ளது- அமைச்சர் எஸ்.பி....
Read More
பூபேஷ்

அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!

அமித்ஷா தான் காரணம்... ஆடியோ லீக்! கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்...
Read More
இன்பா

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்-எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்துகிறது அதிமுக. கட்சித் த லைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில், நவ.6ம் தேதி ஆலோசனை. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக...
Read More
கோப்பெருந்தேவி

திருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜகவினருக்கு கண்டனம்”

நெத்தியில பட்டை, ருத்திராட்ஷ மாலை; திருவள்ளுவர் நியூ லுக்! - பாஜகவின் சர்ச்சை ட்வீட்! காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் ஒன்றை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பழந்தமிழ்...
Read More
இன்பா

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -5

வேல் பாய்ச்சல் -5-----------------------------மொழிகளின்  மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில்  களிகூறும்  பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள்ஒன்பது வாசல்கள் உடையன  மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன  ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி...
Read More