01-11-2019 வெள்ளிக்கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட...