ம .ஸ்வீட்லின்

‘ஆச்சி’மனோரமா

‘ஆச்சி’மனோரமா2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.சென்னை தியாகராய நகரில் மனோரமாவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி...
Read More
கைத்தடி முசல்குட்டி

கைதி பட விமர்சனம்

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படம் இது. கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.ஒரு போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து பெருமளவிலான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஒரு பழைய...
Read More
கைத்தடி முசல்குட்டி

சோனியா தலைமையில் காங்கிரசு

சோனியா தலைமையில் காங்கிரசுமகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கொஞ்சம் உயிர் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமை அக்கறை செலுத்தி இருந்தால் இன்னும் அதிக இடங்களை இரண்டு மாநிலங்களிலும் பெற்று இருக்கலாம் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள்...
Read More
ம .ஸ்வீட்லின்

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவுசெய்தி துறைகளில் பணியாற்றி மூத்த பத்திரிகையாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் திருநாவுக்கரசு (52). பத்திரிகையாளர் பணியில் 25 ஆண்டுகளாக பயணித்த இவர் தனியார் செய்தி தோலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.நேற்று...
Read More
கைத்தடி முசல்குட்டி

தீபாவளி கிடையாது!

எங்களுக்கு தீபாவளி கிடையாது!ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்ட 2 வயது சிறுவன் சுர்ஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஆழ்துளைக் கிணறுகளுக்காக குழி தோண்டி...
Read More
பிரின்ஸ்

பத்மஸ்ரீ ​யோகா பாட்டி நானாம்மாள் காலமானார்

99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையில் கூட விடாமல் யோகா செய்து வந்த உலகப்புகழ் பெற்ற யோகா பாட்டி கோவை நானம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம்...
Read More
மன்னைஜீவி

ஆழ்துளை கிணறு – மன்னைஜீவி

முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும்தடுமாறி வீழ்ந்தேனே.!!அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை தாவி அனைத்திட தந்தையும் பக்க மில்லை..!!சிந்திடும் கண்ணீர் துடைக்க கைகள் கூட எட்டவில்லை அண்ணாந்து பார்க்க கூட அங்கு சிறு இடமுமில்லை.. !!கருவறையின் இருட்டில் கூடபயமின்றி நானிருந்தேன் ஆனால்...
Read More
1 2 3 4 5 33