கார்த்தி ஜெகன்

மழை

சட்டென்று வானம் மங்கமேகம் கருக மழை பொங்கநிலத்தை தீண்டி உடையும்கண்ணாடி முத்தாய்மழை இசை எழுப்பமண்வாசனை நாசியை நிரப்பமின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்கஇடியின் அதிரடி மேள சத்ததில்மழலைகள் பயந்து அம்மாவிடம் ஒளியஇரகசிய தீண்டலாய்ஜன்னலோர மழை...
Read More

30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள்

30-10-2019 புதன் கிழமை - இன்றைய ராசி பலன்கள்மேஷம் முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர...
Read More