30th July 2021
கார்த்தி ஜெகன்

நீயின்றி!

நங்கூரம் இன்றிஅலைக்கடலில்நிலைக்கொள்ளாதுகப்பல்நூலின்றிவின்னை நோக்கிபறந்து செல்லாதுபட்டம்நீரின்றிமண்னை முட்டிமுளைத்து வளராதுசெடிபிடிமானமின்றிமேல் நோக்கிஉயர்ந்து வளராதுகொடிநீயின்றிஒர் நொடி கூடஉடலில் நில்லாதுஉயிர்
Read More
கார்த்தி ஜெகன்

மனைவி

சோகத்தில் சாயும் போதுதோள் தருபவள்கோபத்தில் சாடும் போதுதாங்கி கொள்பவள்ஆசையில் ரசிக்கும் போதுஉருகி மகிழ்பவள்அசதியில் அமரும் போதுதலை கோதுபவள்உடல் நிலை குறையும் போதுஉயிர் துடிப்பவள் மோகத்தில் அனைக்கும் போதுதுணை வருபவள்முதுமையில் துவளும் போதுதாயாய் இருப்பவள்உடலும் உயிருமாய் கலந்துஉயிர்...
Read More
ஸ்ரேயா கௌசிக்

முக்கிய செய்திகள்

சென்னையில் பசுமாட்டின் இரைப்பையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு. பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணிற்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி.சமூக வலைதள...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

டெங்குவிலிருந்து விடுப்பட ஐந்து விதமான இலைகள்

டெங்குவிலிருந்து விடுப்பட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகி வந்தால் டெங்குவிலிருந்து விடுபடலாம் ...1. வெற்றிலை 10 இலைகள்.2. புதினா கீரை கைப்பிடி அளவு.3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.5....
Read More
ஜானவி

ஜப்பானில் ஹபிகிஸ் புயல்

ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ஹகிபிஸ் புயல் ஜப்பான்...
Read More
சுந்தரமூர்த்தி

சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10

சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10லத்தீன் அமெரிக்க நாடான சிலியல் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருள் விலையுயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட...
Read More
சாவித்திரி

8ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு

8ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்புஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், 8ஆயிரம் ஆண்டுகள் அபுதாபியில் உலகில் பழமையான முத்து ஒன்று தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபித்து உள்ளனர். மறவா தீவில் பல ஆண்டுகளாக...
Read More
ஹர்ஷிதா கெளதம்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் – ப.சிதம்பரம்

அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளதால் ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து ப.சிதம்பரம் தற்போது வெளியே வர முடியாது.ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதித்து, ரூ 1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில்...
Read More
பூங்குழலி

இன்றைய முக்கிய செய்திகள்

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கல்லணையில் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்...
Read More
பவளப்பாவை

நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை!

நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை!அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை...
Read More