30th July 2021
கார்த்தி ஜெகன்

தமிழ்

முன் தோன்றியமுதுமை மொழி..!இலக்கணத்தின்இளமை மொழி..!உணர்வுகளின்கொஞ்சல் மொழி..!எண்ணங்களின்எழுச்சி மொழி..!கவிதையின்கலை மொழி..!எழுத்துகளின்எழில் மொழி..!உணர்ச்சியின்உச்ச மொழி..!உள்ளத்தின்உயிர்மொழி..!தமிழ்!
Read More
பிரின்ஸ்

நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்

நூற்றாண்டுகளாக போராடிய மக்களின் வரலாறு பஞ்சமி நிலச்சட்டம். தென்னிந்திய நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலம் என்பது பொதுசொத்தாகி அதில் விளையும் பலனில் அரசுக்கான வரியைக் கட்டும் மிராசு முறை இருந்தது ஆங்கிலேயர்களின்...
Read More
பிரின்ஸ்

புகார்​ கொடுத்த ஜி​யோ பதிலடி ​கொடுத்த ஏர்​டெல்,​வோட​​​போன்,பி.எஸ்.என்.எல்

ட்ராய் அமைப்பின் சேர்மேன் ஆர்.எஸ்.ஷர்மாவிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் இண்டெர் கெனெக்ட் எனப்படும் மற்றொரு நெட்வோர்க்குகளுடன் அலைபேசி சேவையை இணைப்பதன் மூலம் பெறப்படும் லாபத்திற்காக லேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளது. “தொலைத்தொடர்பு விதிமுறைகளை...
Read More
பிரின்ஸ்

மங்காத்தா-2 தலயின் 61- வது படம்

மங்காத்தா சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில தலை நடித்த முதல் படம் பி.ஜி.எம் மும் அந்த பைக் சீனும் அதகளம் பண்ணும், அஜித்தின் 61 படமாக மங்காத்தா -2 வெங்கட் பிரபுடன் இணைவார் என்று...
Read More
இன்பா

விடுதலை புலிகள்.

ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை: விடுதலை புலிகள்.
Read More
ஜானவி

நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி!

நீட் தேர்வு முறைகேடு - அடுத்த அதிரடி!மருத்துவ படிப்பில் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்களா? அடுத்தக்கட்ட ஆய்வுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடி. 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை, ஒப்பிட்டு பார்க்க முடிவு. தேசிய தேர்வு முகமையிடம், மாணவர்களின் கைரேகை...
Read More
மாயா

வானிலை அறிக்கை

சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், கந்தன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் மழை. கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை...
Read More
பிரின்ஸ்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சொல்லும் ரகசியம்

தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் உயரம் தொட்டு இருக்கும் தமிழர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை விழி உயர்த்தி பார்க்கவைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும், சிறு தொழில் முனைவோர், தொழில் புரிவோர் என பலருக்கும் வாழ்வின்...
Read More
இன்பா

இன்றைய முக்கிய செய்திகள்

அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை, என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி அறிக்கை. நாங்கள் போராட்டக்குழுவோ,...
Read More
சுந்தரமூர்த்தி

சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், காண்டூர் கால்வாயில் இருந்து சுரங்க அல்லது மேல்மட்ட கால்வாய் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்திற்கு...
Read More
1 2 3