30th July 2021
ஹேமலதா சுந்தரமூர்த்தி

சமையல் குறிப்பு

முறுக்கு: தேவையான பொருள்கள்: பச்சஅரிசி -1படி (3/4kg) வெள்ளை உளுந்து-100g வெண்ணை or டால்டா-100g பெருங்காய தூள்- 1/4tsp உப்பு -தேவையான அளவு செய்முறை: பச்ச்அரிசியை நன்கு கழுவி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்....
Read More
கார்த்தி ஜெகன்

தாய்மை

தன் உயிரின் உயிரைதன் உயிருக்குள் உரு கொடுத்துமசக்கையின் மயக்கத்தில் மனம் மகிழ்ந்துகணவனின் உள்ளங்கையில் - குழந்தையின் உயிரோட்டத்தை உணரச்செய்து உள்ளம் நெகிழ்ந்துதுடிப்பில் துவண்டாலும்ஆவலில் ஆசையோடு காத்திருந்து  பேரலையாய் வரும் வலியை கடந்துபிரசவக்கடலில் உயிர் முத்தெடுக்கும்பெண்மையின் தாய்மைபெரும் வரம் பெற்ற...
Read More
ஸ்ரேயா கௌசிக்

கமல்ஹாசன் கருத்து மாணவர்களுக்காக

மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்? கலாம் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வாருங்கள்; வரவேற்பேன். புத்தரும், கலாமும் ஒன்றுதான்; நாம் தான் வெவ்வேறாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்....
Read More
சுந்தரமூர்த்தி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு. ”அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு"  ”டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள்...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

சபரிமலைக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு

சபரிமலை கோயிலுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்: கேரள அரசுதிருப்பதியை போன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம்...
Read More
பூங்குழலி

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்!

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்!தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

இயற்கை மருத்துவம்

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!*************  வெந்தயம்.    -  250gm*  ஓமம்               -  100gm*  கருஞ்சீரகம்  -  50gm* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம்...
Read More
இன்பா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூற முடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.வாதம்.சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது?...
Read More
ஜானவி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த அப்பாஸ்...
Read More
பவளப்பாவை

“சேவா ரயில்” சேவை தொடக்கம்

சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் "சேவா ரயில்" சேவையை, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் பி​யூஸ் கோயல் துவக்கி வைத்தார். கோவையில் இருந்து "சேவா ரயில்" சேவை தொடக்கம்,...
Read More