கார்த்தி ஜெகன்

நீ

என் பிறப்பின் அர்த்தம் நீஎன் உடலின் ரத்தம் நீஎன் இதழின் முத்தம் நீஎன் உறவின் பந்தம் நீஎன் உள்ளத்தின் சத்தம் நீஎன் உயிரின் சொந்தம் நீஎன் வாழ்வின் வேதம் நீ
Read More
C. ஜெயசித்ரா சந்திரசேகர்

அள்ளி வா மழையை!

அருவியாக  ஆர்பரித்தது வானம் ஆனால்  சிறுதுளிகூட  அள்ளமுடியவில்லை, இங்கு வடிகால் வசதி ஏதும் செய்யப்படவில்லை. மழையே !மழையே !வா என்றனர் அதற்கு எந்தவித இடமும் இல்லாமல் அவை கலக்கும் இடத்தில் வீடூகள் ஏரிகள் குளங்கள் இருக்கும் இடத்தில் நாம் !!! மழை பெரும்கண்ணீரை...
Read More
கார்த்தி ஜெகன்

உள்ளங்கையில்

தாய் மடி சாய்ந்துதாலாட்டில் கண் மூடும்பிள்ளை போல்உன் உள்ளங்கையின்இளஞ்சூட்டில்கண்ணம் பதித்துதலை சாயும் போதுஇமை மூடுகிறேன்
Read More
கார்த்தி ஜெகன்

தூரம்

உன் கை கோர்த்துதோள் உரசிநடக்கும் போது...விண்ணுக்கும்மண்னுக்குமானஇடைவெளி கூட...இமை இரண்டுக்குமுள்ளஇடைவெளியாய்குறையுதடா!
Read More
ஸ்ரேயா கௌசிக்

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கிவிட்டதாக திருச்சி எஸ்.பி பேட்டி.லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ்,...
Read More
ராஜி

அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஸ்ரீநிவாசனுடன் வந்தார் சவுரவ் கங்குலி. பிசிசிஐயின் செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அமித்ஷா மகன் ஜெய் ஷாவும் வருகை. அக்.23 பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல்...
Read More
இன்பா

இன்றைய முக்கிய செய்திகள்

திமுகவில் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவம் பிற பிற இளைஞர்களுக்கு கிடைக்குமா…? கனிமொழிக்கு தரப்பும் கவனிப்பு மற்ற பெண்களுக்கு கிடைக்குமா…? -நமது அம்மா நாளிதழ் விமர்சனம்ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய...
Read More
ஸ்ரேயா கௌசிக்

பொருளாதார பின்னடைவு

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவு குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன்?10% இட ஒதுக்கீட்டின் அதிமுகவின் நிலைபாட்டை சொல்ல முடியுமா?புதிய கல்வி கொள்கை குறித்த நிலைபாடு என்ன?உள்ளிட்ட 8 கேள்விகளை முதல்வருக்கு எழுப்பி பதில் சொல்ல...
Read More
ஹர்ஷிதா கெளதம்

கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி

கடைசி நேர ட்விஸ்ட் - பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்?பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிஜேஷ் படேல்தான் அடுத்த...
Read More
சுந்தரமூர்த்தி

காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா – கிளம்பும் சா்ச்சை

என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சைகுஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது...
Read More