சுந்தரமூர்த்தி

தேனி: அரசு மேல்நிலைபள்ளியில் கொலை

தேனி: அல்லிநகரம் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் அடித்துக் கொலை.மாணவர்கள் இடையேயான மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் திருமாள் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.இதனால் அந்த மாணவனின் உறவினர்கள் சாலை...
Read More
மாயா

எத்தியோப்பியா பிரதமர் – நோபல் பரிசு!

எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு!ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும்...
Read More
ஸ்ரேயா கௌசிக்

விராட் கோலி.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோலி.அணியின் கேப்டனாக 150+ ரன்களுக்கு மேல்...
Read More
ஆரா அருணா

எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! – 2

எனக்கு நீ வேண்டாம்!!! அவன்தான் வேண்டும்!!!காயங்களில் கொடியது _காதலுக்குரியவர் கண்ணெதிரே இருந்தும் கூட _கண்டு கொள்ளாமல் இருப்பதே.மனோ நேத்து நான் டைரி எழுதிகிட்டு இருக்கும்போதே நீ வந்துட்ட. மளிகை சாமான் லிஸ்ட் எழுதக்கூட சோம்பேறித்தனம்...
Read More
லதா சரவணன்

கன்னித்தீவு மோகினி – அத்தியாயம் 2

கன்னித்தீவு மோகினிஒரே பஸ்ஸில் பயணிக்கும் பத்திரிக்கையாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜெயநந்தன் இருவரும் நண்பர்களாகிறார்கள். இனி....அந்த அறையெங்கும் ஒரே புகைமூட்டம் உறங்கும் ஜெயநந்தனின் ஏதோ ஒன்று ஊர்ந்து வருகிறது மெத்தென்று இதுவரையில் அனுபவித்திராத ஒருவித நறுமனம்...
Read More
கார்த்தி ஜெகன்

கைப்பேசி

வார்த்தைகளை குறைவாக்கிவண்ண இதயங்களை பதிவாக்கிஎண்களை தேடலாக்கிஎண்ணங்களை நொடிகளாக்கிபொய்களை பரவலாக்கிபொம்மைகளை பதில்களாக்கிஇயற்கை இசையை முடமாக்கிஇன்னிசையை நிறைவாக்கிஉலகை உள்ளங்கையாக்கிஉறவுகளை தொலைவாக்கிகைகளை விலங்காக்கிகண்களை கைது செய்யும்மாய கண்ணாடிகைப்பேசி..!
Read More