இன்பா

அவர்கள் இவர்கள் நான்

ஒப்பனை அறை ... ! மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டிருந்தாள். மெல்லிய ஆடையை மேலாடையாக அவள்...
Read More
பிரின்ஸ்

சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்!

சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்!இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பதற்கு டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்கள் தேர்வு செய்யப்படாமல், தமிழகத்தில்...
Read More
பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர்

அவசியம் படியுங்கள்

அவசியம் படியுங்கள்.தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 2 மாதங்கள் (நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ...
Read More
கமலகண்ணன்

மௌனமானது சாக்சபோன் இசை.. கத்ரி கோபால்நாத் காலமானார்!

மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம் ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத்....
Read More
கமலகண்ணன்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும்...
Read More
கார்த்தி ஜெகன்

வாழ்க்கைத் துணை

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்..அன்பிலும்ஆறுதலிலும்இன்பத்திலும்ஈர்ப்பிலும்உண்மையிலும்ஊடலிலும்எண்ணத்திலும்ஏற்பதிலும்ஐயம் நீங்குவதிலும்ஒத்துழைப்பதிலும்ஓடியுழைப்பதிலும்ஒளதாரியதிலும்வாழும் வரை இருப்பதுவாழ்க்கை துணை மட்டுமே
Read More