30th July 2021
ஷெண்பா

நீயெனதின்னுயிர் – 1

அத்தியாயம் - 1“கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள்.“ஜனனி! நல்ல சீட்டா எடுடி.  நம்ம...
Read More
சுதா ரவி

கனன்றிடும் பெருநெருப்பு

இருள் எங்கும் இருள்! நான் எங்கிருக்கிறேன்? என் நினைவுகள் மெல்ல விழித்தெழத் தொடங்கியது.உடலெல்லாம் வலி! வலி! கைகளால் மெல்ல  உடலைத் தடவத் தொடங்கினேன். ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக வாழ்க்கையைப் போன்று மேடு பள்ளமாக இருந்தது. கையில் பிசுபிசுப்புடன்...
Read More
செம்பருத்தி

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா…

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா...எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு...
Read More
ஹேமலதா

அமுக்கரா கிழங்கு பலன்கள்/பயன்கள்:

ஒரிஜினல் கிழங்கு மட்டும் தான் பலன் தரும் அமுக்கரா கிழங்கு சூரணம் செய்ய தேவையான மூலிகைகள்அமுக்கராங் கிழங்கு 640 கிராம்சுக்கு 320 கிராம்திப்பிலி 160 கிராம்மிளகு 80 கிராம்தனியா 70 கிராம்சீரகம் 60 கிராம்இலவங்க பத்திரி 50...
Read More
ஸ்ரேயா கௌசிக்

தேனீ வளர்ப்பை துவக்க சரியான நேரம் இதுதான்…. 

தமிழ்நாட்டை  பொருத்தவரையில் டிசம்பரில் இருந்து மார்ச் வரை அதிகமான பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது...இதன் மூலம் மகரந்த சேர்க்கை அதிகரிக்கவும் தேன் எடுத்து வியாபாரம் செய்யவும் சரியான காலம் இதுதான் ....ஒவ்வொரு வருடமும் போதிய...
Read More
ஹெலன் சோனியா

அடடே

அடடே உலகிலேயே இந்தியாவில் தான் மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் மூடநம்பிக்கைகளானது பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற பெயரில்...
Read More
கைத்தடி முசல்குட்டி

இந்தியன் டாப்

இந்தியன் டாப்  இன்று உலகம் அறிவியலால் நிர்வகிக்கப்படுகிறது. அறிவியல், வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது மற்றும் மனித வாழ்க்கை அறிவியலால் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூடநம்பிக்கைக்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே நம் முன்னோர்கள் பின்பற்றி வந்து...
Read More
ம.சேவியர்

ஏனாம்

புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல்,...
Read More
இன்பா

சசி ஐயோ பாவம்

சசி ஐயோ  பாவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர்.ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது....
Read More
கைத்தடி முசல்குட்டி

வட மாநில வாலிபருக்கு ஆயுள் முடிந்தது

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று எல்லீஸ்நகர் பகுதிக்கும், மற்றொன்று மாப்பாளையம் கொடைக்கானல் செல்லும் புறவழிச்சாலையை இணைக்கும் பிரிவு.இந்நிலையில், இன்று காலை எல்லீஸ்நகர்...
Read More
1 2 3