பரி​வை​ சே. குமார்

இணை

இணைசைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் போன ராமசாமி செருப்பை வாசலில் கழற்றிப் போட்டு விட்டு அப்படியே திண்ணையில் அமர்ந்தார்.தோளில் கிடந்த துண்டால் வியர்வையைத் துடைத்தபடி 'சித்திர வையாசியில போடுற மாரியில்ல அப்பியல்ல வெயிலுப் போடுது'...
Read More
கமலகண்ணன்

ஜியோ இலவச கால் இனி கிடையாது

ஜியோ இலவச கால் இனி கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா !அட்மின்மீடியா ஜியோ கால்களுக்கு இனி கட்டணம் - ஜியோ அறிவிப்புஜியோவில் இருந்து ஜியோவிற்க்கு மட்டுமே இலவசம்இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு...
Read More
பட்டாகத்தி பைரவன்

சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு.

சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு.பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக்கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ,...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில்

 இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம்.  பாருங்க இஞ்சி இருந்தால்  உங்களுக்கு எவ்வளவு  வெட்டி  செலவு மிச்சம் என்று!!!!!  நோய்களை நீக்குவதில்  இஞ்சி – சமையலறை மருத்துவர்! 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு...
Read More
இன்பா

அக்ரஹார சிறையில் நடந்த முறைகேடு

சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை - விசாரணை அறிக்கை தாக்கல்.சிறைத்துறை அதிகாரியாக இருந்த சத்திய நாராயணா ராவுக்கு 2 கோடி லஞ்சம் பெற்று சலுகைகள் செய்து தந்தது உண்மை.சசிகலா, இரவு...
Read More
மாயா

கணவனின் முதல் மனைவியின் குழந்தையை கொலை செய்த இரண்டாவது மனைவி

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவி சூரியகலா மற்றும் 6 வயது மகள் ராகவியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ராகவி, வீட்டின்...
Read More
ஸ்ரேயா கௌசிக்

சீன அதிபர் ஸி ஜின்பிங் – இந்திய வருகை

சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று  வெளியுறவு...
Read More
கமலகண்ணன்

நகைச்சுவையில் ஒரு இன்சுவை

கலக்க போவது யாரு என்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் அறிப்பட்டவர் வெங்கடேஷ் ஆறுமுகம். ஒரு சில நொடிகளில் ஒரு மணி நேர நிகழ்ச்சியை சிரிக்க சிரிக்க நடத்தி மகிழ்விப்பவர்....
Read More