மின்னல்

344 வயதான அலக்பா ஆமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது!

344 வயதான அலக்பா ஆமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது!ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும், 344 வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது.தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா எனும் இந்த...
Read More
மின்னல்

ஆயுதபூஜை கொண்டாட ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி!

ஆண்டுக்கொரு முறை குழந்தைகளின் குட்டி சைக்கிள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் கார், பைக் வரை மனிதனின் வாழ்வில் உயர்வுக்கு உதவும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, மாலை அணிவித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிற்கூடங்களிலும்,...
Read More
கார்த்தி ஜெகன்

நீ என்பதால்!

மெழுகாய் உருகுவேன்நீ என் ஒளி என்பதால்நிலவாய் வளர்வேன் நீ என் பௌர்ணமி என்பதால்மலராய் மலர்வேன்நீ என் வாசம் என்பதால்தென்றலாய் தீண்டுவேன்நீ என் சுவாசம் என்பதால்மேகமாய் வருவேன்நீ என் தாகம் என்பதால்இதயமாய் துடித்திருப்பேன்நீ என் உயிர் என்பதால்
Read More
சுந்தரமூர்த்தி

டிக் டாக்கை பார்த்து அஞ்சுகிறதா பேஸ்புக் நிறுவனம்?

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிட் டாக்?முதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

அழகே அழகு

மூன்று ஆப்பிள் துண்டங்கள் மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம்...
Read More
செம்பருத்தி

மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை.சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு.இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.மும்பை ஆரேவில், மரம்...
Read More
கமலகண்ணன்

பெண் IAS அதிகாரி ரேணு ராஜ்.

கேரள முதல்வர் பினராய் விஜயனை அலற விட்ட பெண் IAS அதிகாரி ரேணு ராஜ்.டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வேறு பணிக்கு செல்லும் கடைசி நாளில் அதிரடி நடவடிக்கை, அதிர்ச்சியடைந்த பினராய் விஜயன்... கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
Read More
கமலகண்ணன்

நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் இரண்டு ரூபாய் கொடு நான் போறேன் என்ற பிரலமான வசனத்தை பேசி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர்பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில்...
Read More