காதல் காதல் காதல்மாலை மங்கும் அந்த இனிமையான நேரத்தில் சென்னை கடற்கரை காற்று வந்து ரகிமாவின் பட்டு கூந்தலை அழகாய் வருடிச் சென்றது.யாரையுமே பார்த்ததும் வசிகரீக்கும் அழகான புன்னகையை எப்போதும் தவழ விட்டிருக்கும் ரோஜாவை...