கார்த்திஜெகன்

பெண்ணே !

பெண்ணேபால் குளத்தில் விழ்ந்த திராட்சையாய்உன் கண்ணில் மிதக்கிறேனடி பெண்ணே உன் சுவாசம் தீண்டும் காற்று மற்றும்வாசனைத் திரவியமாய் மணக்குதடி பெண்ணே தமிழில் நிறைய வார்த்தைகள் உள்ளதென்றுமௌன மொழி பேசும் இதழுக்கு சொல்லடி பெண்ணே நெருப்புத் துண்டாய் இருக்கும் உன்...
Read More
கார்த்திஜெகன்

புதுமைப் பெண்ணே !

பெண்ணேநெஞ்சம் பதைபதைத்துதுடிக்கிறதுகாமுகனை அணுஅணுவாய்அடித்துக் கொன்றாலும்ஆத்திரம் அடங்கப்போவதில்லைஆனாலும் பெண்ணேநீ விழித்துக்கொள்மாய வார்த்தைகளில்மயக்கம் கொள்ளாதேபார்வையையும்புத்தியையும்கூர்மையாக்குபாதங்களின்ஒவ்வொருஅடியிலும்தாய் தந்தையை சற்றுநினைத்துக் கொள்பாவிகளின் உலகத்தில்பத்திரமாய் இருந்து கொள்பாரதி கண்டபுதுமை பெண்ணாகவாழ கற்றுக்கொள் பெண்ணே...
Read More
ஹேமலதா

அவல் கேசரி

தேவையானப்பொருட்கள் : அவல் - 1 கப் சர்க்கரை - 1 கப்நெய் - 1/4 கப்ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன் முந்திரி பருப்பு - சிறிதுஉலர்ந்த திராட்சை - சிறிதுகேசரி பவுடர் - ஒரு...
Read More
ஹேமலதா சுந்தரமூர்த்தி

என்னை நெகிழ வைத்த பதிவு

என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.அடுத்து வந்த இளைஞர்...
Read More
செம்பருத்தி

தமிழக போலீசாருக்கு சவாலாக இருக்கும் வடமாநில கொள்ளையர்கள் பற்றி செய்தி தொகுப்பு :

2012 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர், தொடர் கொள்ளையில் ஈடுபட்டனர்.  அடையாறு பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.2012...
Read More
ஸ்ரேயா கௌசிக்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை – சில விவரங்கள்..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை... சில விவரங்கள்..!ராதாபுரம் தொகுதி 2016 - ல் பதிவான வாக்குகள் :தபால் வாக்குகள் மொத்தம் - 1508அப்பாவு 863 (திமுக)இன்பதுரை 200 (அதிமுக)பிற கட்சிகள் 142செல்லாதவை 300நோட்டா 3கடைசி...
Read More
பாரதி

திருச்சி நகைக்கடை கொள்ளை :

திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த நகை கொள்ளையன் சிக்கினான். திருச்சி நகை கடை கொள்ளையன் திருவாரூரில் வாகன சோதனையின் போது கைது. கொள்ளையனிடம் இருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்புவாகன சோதனையின் போது, தப்பி ஓடிய கூட்டாளிக்கு...
Read More
கார்த்திக்

நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

பொள்ளாச்சி அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சேதம்பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. மேலும்...
Read More
மாயா

`திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ – காந்தி பிறந்த நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே...
Read More
ஸ்ரேயா கௌசிக்

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் விபத்து: 15 மாணவர்கள் படுகாயம்

பெரம்பலூரில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் - அரியலூர் சாலையில் சித்தளி பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து...
Read More